Wednesday, October 14, 2009

விருதும் பாராட்டும்.

இதுதான் நான் வாங்கும் முதல் விருது. எனது வித்தியாசமான புளியம்பூ தொக்குக்காக திருமதி. சந்தனமுல்லை பிளாக் எழுத்தாளரால் கொடுக்கப் பட்டது. சகோதரிக்கு எனது மகிழ்ச்சியும். மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது எனக்கு மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். நீங்கள் அனைவரும் இடும் பின்னூட்டங்கள் அனைத்தும் எனக்கு விருதுதான்.

சுவையான ரெசிப்பிகளுக்காக எனக்கு இந்த விருதினை தந்துள்ளார். இன்னமும் பல சுவையான ரெசிப்பிகளை தரவுள்ளேன். அனைவரும் படித்து, செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழவும். எனக்கும் சேர்த்து நீங்களே சாப்பிடவும். மிக்க நன்றி.
என் மனமாந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

7 comments:

  1. இரண்டு மணி நேர இடைவெளியில் இன்று மட்டும் மூன்று பதிவுகள் போட்டுள்ளீர்கள்!

    உங்களுக்கு விருது கொடுப்பதில் தப்பேயில்லை!

    தமிழை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டபடுறாங்கப்பா!

    ReplyDelete
  2. இப்ப புரியுதா நான் ஆபிஸில் எத்தனை ஆணி புடுங்கறன்னு. என்ன பண்ணறது? ஒரே நாளில் இப்படி மூனு பதிவுகள் போட்டால் படிப்பவர்கள் ட்ரியல் ஆகிவிடுவார்கள் எனப் புரிந்தும் ஆர்வக் கோளாரில் இட்டுவிடுகின்றேன். இனி குறைத்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  3. விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
    ஆனா விருத கண்லயே காட்டலியே... இல்ல என் கண்ணுக்குத்தான் தெரியலியா என்ன.

    ReplyDelete
  4. ஹாஹாஹா எனக்கு அடை இணைக்கத் தெரியவில்லை. இன்று அல்லது நாளை இணைக்கின்றேன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். படத்தை இனைகக் முயற்சி செய்யுங்கள்.

    இன்னும் சுவையான நொருக்கு அயிட்டத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கீறேன்.

    ReplyDelete
  6. கண்டிப்பாக செட்டியார்களின் நெறுக்குத் தீனி வகைகளை அறிமுகம் செய்கின்றேன். தங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.

    ReplyDelete
  7. //கண்டிப்பாக செட்டியார்களின் நெறுக்குத் தீனி வகைகளை அறிமுகம் செய்கின்றேன்.//

    கொலை பண்ணாதிங்க!

    கொங்கு வட்டார உணவு வகைகள்ன்னு இருக்கு! அது கஉண்டர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அனைவருமே அதே கை பக்குவத்தில் செய்வார்கள்!

    காரைகுடி பக்கம் உள்ள உணவு வகைகள்ன்னு சொல்லுங்க, செட்டியார், புட்டியாருன்னு சாதி புண்ணாக்கை தோண்டாதிங்க!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.