நான் வாங்கிய மூன்று விருதுகளும் என்னுடைய அன்புத்தங்கை சுசிக்கு அளிக்கின்றேன்.
நான் துளசி டீச்சரின் பதிவுகளின் இரசிகன் ஆதலால் அவர்களுக்கும் இந்த மூன்று விருதுகளையும் அளிக்கின்றேன்.
நான் மிகவும் மதிக்கும் அன்பு செலுத்தும் அண்ணன் கோ.வி. ஆரின் ஆயிரம் பதிவுகளை வாழ்த்தி
அவருக்கு இந்த மூன்று விருதுகளை அளிக்கின்றேன்.
என்னை வளர்க்கும் என் சண்டை சகோதரன் வாஆஆஆல் பையன் அவர்களுக்கு மூன்று விருதுகளும் சமர்பிக்கின்றேன்.
நான் துளசி டீச்சரின் பதிவுகளின் இரசிகன் ஆதலால் அவர்களுக்கும் இந்த மூன்று விருதுகளையும் அளிக்கின்றேன்.
நான் மிகவும் மதிக்கும் அன்பு செலுத்தும் அண்ணன் கோ.வி. ஆரின் ஆயிரம் பதிவுகளை வாழ்த்தி
அவருக்கு இந்த மூன்று விருதுகளை அளிக்கின்றேன்.
என்னை வளர்க்கும் என் சண்டை சகோதரன் வாஆஆஆல் பையன் அவர்களுக்கு மூன்று விருதுகளும் சமர்பிக்கின்றேன்.
இன் விருதினை நான் சகோதரிகள் :
சகோதரி சந்தன முல்லை அவர்கள்,
ஜெலில்லா (இஸ்லாமிய சகோதரர்களின் விருந்து படைப்புகளுக்காக)
எழுத்தோசை தமிழரசி(கவிதை அரசி)கவிதை அருவி போல கொட்டும்.
ஹேமா(கவிதாயினி) கவிதைய எப்பவும் மண்டைக்குள்ள ஸ்டாக் வைச்சிருப்பாங்க.
கலகலப்பிரியா(நல்ல நடையில் எழுதுவார்)-
சாருஸ்ரீராஜ் - சமையலில் மிகுந்த ஆர்வமும், பதிவுகளும்
ஹை ஹீல்ஸ் ரூல்ஸ் (வின்ஸி)(பெண்ணியம் மற்றும் பெண்கள் உரிமை)
வில் டு லிவ் (ரம்யா) நல்ல எழுத்தர்
எண்ணங்கள்(கீதா சாம்பசிவம்) - இவர் கண்ணனின் கதையை மிக அழகாக சொல்லி வருகின்றார் அனைவரும் படியுங்கள்.
என் சமையல் அறையில் தெய்வசுகந்தி (கொங்கு மண்டல சமையல்களுக்காக).
மேனகா சத்தியா - சமையலில் மிகுந்த ஆர்வமும், பதிவுகளும் (இரண்டாம் முறை)
கீதா ஆச்சால் - சமையலில் மிகுந்த ஆர்வமும், பதிவுகளும் (இரண்டாம் முறை)
சின்ன அம்மினி- குளிர் தேசத்திலும் தமிழ் பரப்பும் ஆர்வம்
என் தோழி கிருத்திகா
தக்கடி நஸியா- தக்கடிக்காக
மலர் - சமையல் பதிவுகள்
மற்றும் நான் மதிக்கும் சக பதிவர்கள் :
அய்யா குடுகுடுப்பையார்,
கன்சண்ட் டுபி நத்திங்க் திரு, கிருஷ்ண மூர்த்தி,
வகுப்பறை வாத்தியார் - திரு, எம்.வி.சுப்பையா.
அத்திவெட்டி அலசல் - திரு. ஜோதிபாரதி.
அப்பாவி - முருகன்
குழலி - புருஸோத்தமன்
என்றென்றும் அன்புடன்- திரு. ஆருரான் விசுவனாதன்.
கசியும் மொளனம்- ஈரோடு கதிர்
கிருத்தியம் - தங்க முகுந்தன்,
சிங்ககுட்டி- பொருளாதாரப் பதிவுகள்.
சந்ரு,
தியாவின் பேனா- கவிதைகளுக்காக
மகாபாரதம்- டி வி ராதாகிருஷ்ணன்- இவர் மகாபாரத்தை மிகவும் அழகான நடையில் சுருக்கி கூறியுள்ளார் அனைவரும் படியுங்கள்.
நாடோடி இலக்கியன்- என் நண்பர் மற்றும் சிறந்த பதிவர்.
பித்தனின் பிதற்றல் - பித்தன்
பிரியமுடன் வசந்த் - அசத்தல் கவிதைகளுக்காக (காய் கவிதை)
புலவன் புலிகேசி அவர்கள்
மாதவிப் பந்தல் - கே. ஆர் எஸ்
வேதாந்த வைபவம்- திரு. அஸ்வின் ஜீ
டென் லீ
அப்புறம் பயணக் கட்டுரைகளுக்காக எனது அமைதியான நண்பர்திரு. ஞானப் பித்தன்(விருது கொடுத்துட்டேன், பஸ் கவிதை மாதிரி எழுதுனிங்க அப்புறம் திருப்பி புடிங்கிக் கொள்வேன்).
சகோதரி சுவையான சுவை அவர்களுக்கு இண்ட்ஸ்டிங் பிளாக் விருதினை வழங்குகின்றேன்.
இது முதல் லிஸ்ட் தாங்க. இவர்களின் பதிவுகளை நான் தினமும் படிக்கின்றேன். அடுத்த லிஸ்ட் உடன் வரும்.
டிஸ்கி: மறக்காம என்னுடைய அய்யப்பன் அற்புதம் பாகம் 7 படிக்கவும். நன்றி.
muthal ottu ennudaiyathuthan
ReplyDeleteமினி திரட்டி மாதிரி இருக்கே
ReplyDelete:))))
விருதுக்கு நன்றிகள்! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)
ReplyDeleteவிருதுக்கு நன்றி சகோ!!மற்றவர்களுக்கும்,விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி தமிழ்ப் பித்தன் ஐயா!
ReplyDeleteஉங்கள் வாக்கு பலிக்கட்டும்!
இவ்வளவும் படிக்கிறியளா!?
//என்னை வளர்க்கும் என் சண்டை சகோதரன் வாஆஆஆல் பையன் அவர்களுக்கு மூன்று விருதுகளும் சமர்பிக்கின்றேன்.//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதுக்கு பேர் தான் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்க்கிறதோ!
என்னுடன் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்படியே சிரிச்சிகிட்டே ஒரு போஸ் கொடுங்க, போட்டோ எடுத்துக்கலாம்!
நன்றி அண்ணா... ரொம்ப நன்றி...
ReplyDeleteவிருது கிடைக்கும்போது எதோ நம்ம பொறுப்பு ஜாஸ்தி ஆகிரா மாதிரி ஒரு எண்ணம் தானே உருவாகும். நீங்க விருதுகள் வழங்கி இருக்கீங்க... :))) மீண்டும் நன்றி.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//என்னுடைய அன்புத்தங்கை சுசி//
ReplyDeleteஅண்ணா..... இதுதாண்ணா பெரி.....ய விருது.....
அவ்வவ்.... இது ஆனந்த கண்ணீர்....
இதுக்கு நிச்சயமா நன்றி சொல்ல மாட்டேன்!!!
Thanks anna!!!!!!
ReplyDeleteவிருது கொடுத்தவருக்கு நன்றி!
ReplyDeleteமற்றும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)
நன்றிங்க விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteகலியுகக் கர்ணனோ ?
ReplyDeleteவாரி வாரி வழங்கி இருக்கிறீர்கள்.
வெறும் விருது போதாது, பணமுடிப்பு எப்போது ?
:)
விருதுக்கு நன்றிகள்! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)
ReplyDeletehttp://spiritual-indian.blogspot.com/2009/11/blog-post_30.html......
ReplyDeleteஇதை பார்க்கவும் உடனே
ரொம்ப நன்றிங்க விருதுக்கு. விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகலியுகக் கர்ணனோ ?
ReplyDeleteவாரி வாரி வழங்கி இருக்கிறீர்கள்.
வெறும் விருது போதாது, பணமுடிப்பு எப்போது ?
என்ன அண்ணா உங்களுக்கு இல்லாததா. நான் சபரிமலை யாத்திரை முடித்ததும் பாராட்டுக் கூட்டம் போடலாம். நன்றி.
புல் அரிச்சுப் போச்சுதே!!!!
ReplyDeleteஇப்படி ஒரு மாணவரா!
நல்லா இருங்க.
விருதுக்கு நன்றி!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
/நான் மதிக்கும் சக பதிவர்கள்/
ReplyDeleteபட்டியலில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி!
வாவ்! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :-) நன்றி பித்தனின் வாக்கு அவர்களே!
ReplyDeleteவிருதுக்கு நன்றிங்க.
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றிங்க...! ரொம்ப சந்தோஷம்..!
ReplyDelete....அப்படியே எழுத்துப் பிழைகளையும், கவனமாகப் பார்த்துத் தவிர்த்த பிறகு பதிவு எழுதினீர்களானால், அதற்காக ஒரு ஸ்பெஷல் விருது ஒன்றையும் உங்களுக்கு அளிப்பதற்குத் தயாராக எல்லோருமே காத்திருக்கிறோம்.
ReplyDeleteவிருது வழங்கியமைக்கு நன்றிகள்...விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeletethax for the award since i'm at hom just landed 2 days back got heldup in routine will back in full swing.
ReplyDeletethax once again for the award
நான் தங்களின் பதிவின் பால் ஈர்க்கப் பட்டு தங்களுக்கு அளித்த விருதுகளை ஏற்று சிறப்பித்தமைக்கு அனைவருக்கும் எனது நன்றிகள்.
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க சுதாகர். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகடந்த இரண்டு வாரங்கள் பதிவுலகம் பக்கம் வரவில்லை ,
ReplyDeleteஇப்பொழுதுதான் உங்கள் பதிவை பார்க்க நேரந்தது
விருதுக்கு நன்றிகள்
நன்றி உங்கள் அன்பிற்கு.என்னைத் தேடியிருந்தீர்கள்.மாவீரர்தின அழுத்தம்.அதோடு வீட்டில் விருந்தாளிகள்.இன்றுதான் போனார்கள்.
ReplyDeleteதிரும்பவும் வெறுமை.அதுதான் குழந்தைநிலா ஓய்வெடுக்கிறாள்.இன்னும் 3- 4 நாட்கள் போகட்டும்.மனம் சரியாகட்டும்.
நன்றி நன்றி.இன்றுதான் உங்கள் விருதைக் கடைசியாக எடுத்துக்கொள்கிறேன்.கொடுத்த உங்களுக்கு நன்றி.எடுத்த எங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுதாகர் சார் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றீ, சந்தொஷ்ம்.
ReplyDeleteவிருது வாங்கிய அனைத்து சகோதர சகோதரிகலுக்கு வாழ்த்துக்கள்..
ஒரு சின்ன திருத்தம் என் பெயரில் ஜெலில்லா = இல்லை (ஜலீலா) என் பெயர் மாற்றி விடுங்களே.