Wednesday, August 12, 2009

ஏ ஆத்தா ஆத்தோரமா வாரிய

அது பூவிலங்கு படம் வெளியனா சமயம், நகரங்களில் மட்டும் வெளியானது.
அப்பொது எங்கள் உருக்கு வந்திருந்த சித்தி மகன் நான் அனைவரும் அமராவதி ஆறுக்கு குளிக்க சென்று இருந்தொம். நான் மற்றும் உள்ளுர் நன்பர்கள் அனைவரும் ஆற்றின் கொஞ்சம் ஆழமான பகுதியில் குளித்து கொண்டு இருந்தொம். என் சித்தி மகன் சென்னை வாசி ஆதலலால் கொஞ்சம் முழங்கால் அளவு தன்னிரில் விரமாக நீந்தி கொண்டு இருந்தான், அவன் நல்ல சந்தொசத்தில் ஏ ஆத்தா ஆத்தொரமா வரியயா என பாட
அங்கு குளித்த பொண் அவனை திட்ட ஆரம்பித்து விட்டனர். சத்தம் கேட்டு ஒடி போய் பார்த்தால் அந்த அம்மா
குளிக்கும் இடத்தில் எஃப்டி பாடுகிறான் என திட்ட ஆரம்பித்து விட்டார். நல்லவேளை அவர் எங்கள் வீட்டில் காய் விற்ப்பவர். நான் அது புதியதாக வந்திருக்கும் பட படல் எனவும் அவன் வேணூம் என்று பாடவில்லை தெரியாமல் பாடிவிட்டான் என கூறியதால் சமாதனம் அடைந்தார், பின் பெரிய இடத்து பசங்க ஏன் இது மாதிரி பாட்டு எல்லாம் பாடறிங்க போய் படிப்பு எளுத்த பாருங்க என புத்தி சொன்னார் பின் பாட்டு எலுதியவனை திட்டி கொண்டு போனர்.
நான் என் தம்பிடம் டாய் இது ஊருடா ஏதாது பிரச்சனை என்றால் டின் கட்டி விடுவார்கள் என்று புத்தி சொன்னொன். இன்றும் அந்த பாடலை கேக்கும் போது எல்லாம் எனக்கு சிரிப்பு வரும். ஆனால் அவனுக்கு சிறுவயது மற்றும் பாடலின் அர்ததம் புரியமால் தான் பாடினான். இப்ப வர தரம் குறைந்த பாடலை சிறிய வயது குழந்தை டீ வீ மேடையில் பாட அதன் பொற்றோர் ரசித்து கேக்கின்றனர். என்ன இருந்தாலும் நமது காலம் பொற்காலம் தான்.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.