அதிகாலை நேரத்தின் நிசப்த்தம்
உன் தெள்ளிய மொளனத்தையும்
காலை நேர வளரும் இளம்சூரியன்
உன் அழகிய சிவந்த முகத்தையும்
காலைப்பொழுதின் பரபரப்பு
உன் இடைவிடா மொழிகளையும்
மதியத்தின் சூரிய வெம்மை
உன் அழகான கோபத்தையும்
மதியத்தின் பசிவேதனை
உன் உடன் கழித்த நினைவையும்
மாலைச் சூரியனின் இளவெம்மை
உன் உடன் இருந்த அருகாமையும்
அந்தி நேரச் சூரியன் ஒளி
உன் அழகான நிறத்தையும்
பொளனம்மி இரவின் முழு நிலவு
உன் அழகான முகத்தையும்
இரவு சந்திரனின் குளுமை
உன் அருகாமையின் அமைதியும் தர
இவை எல்லாம் கனவாய்போய், நிஜமாய்
ஏனோ நிலவற்ற அம்மாவாசை இரவு
உன் பிரிவை கூட்டி அழவிடுகிறது.
இவ்வோரு இரண்டாவது வரியின் முதல் எழுத்தும் ”உ” ஆரம்பிக்கும் அரசியல் என்ன?
ReplyDeleteஉன் என்றால் உண்மையிலேயே ஒரே ஒரு பெண் தானா?
இவ்வோரு இரண்டாவது வரியின் முதல் எழுத்தும் ”உ” ஆரம்பிக்கும் அரசியல் என்ன?
ReplyDeleteஉன் என்றால் உண்மையிலேயே ஒரே ஒரு பெண் தானா?
உ என்பது சீர் கொண்டு அமைக்கபொற்றது.
அடி அமையவில்லை சரி சீர் ஆவது அமையட்டும் என்று எழுதினேன்.
உன்மையில் ஒன்னுதான் தலை,அதுக்கே வாழ்க்கை வெறுத்துப்போச்சு
அண்ணே கவிஜையெல்லாம் எழுதுவிங்களா ?
ReplyDeleteஅட்டகாசம்
அண்ணே கவிஜையெல்லாம் எழுதுவிங்களா ?
ReplyDeleteஅட்டகாசம்
அப்ப அப்ப எதாது கிறுக்குவன் அண்ணே. நன்றி