நான் பிரியாவ மறக்க பிராந்தி அடிச்சன்
வினிதாவ மறக்க விஸ்கி அடிச்சன்
ஜெயாவ மறக்க ஜின்னு குடிச்சன்
பிரமிளாவ மறக்க பீரைக் குடிச்சன்.
சாவித்திரியை நினைச்சு சாரயம் குடிச்சன்
பவித்ராவை நினைச்சு பட்டையடிச்சன்
வேதாவை நினைச்சு வேட்காவும் குடிச்சன்
கஞ்சனாவை நினைச்சு காக்டெய்லும் அடிச்சன்.
கவிதாவை பார்த்து கள்ளு குடிச்சன்
சுதாவை பார்த்து சுண்டைகஞ்சி அடிச்சன்
ரம்யாவை பார்த்து ரம்மு குடிச்சன்
ஒயிலாவை பார்த்து ஒயினுமடிச்சன்
டிஸ்கி: இந்த பாடல் வால்பையன் மற்றும் கார்க்கி கு சமர்ப்பணம்.
அதிலுள்ள எல்லா சரக்கும் அடிச்சிருக்கேன்!
ReplyDeleteஆனா முன்னிருக்கும் பெண்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு ஷாம்பெயின் மேல சத்தியம் பண்ணி சொல்றேன்!
ஒன்னு ரெண்டு தெரிஞ்சிருக்கலாம், அது அந்த ஸ்காட்சுக்கே வெளிச்சம்!
அதுக்கு இதுன்னு எதையும் பாக்காமயே .இதை படிச்சவுடனேயே எனக்கு இங்க எகிறுது:-))
ReplyDelete// அதுக்கு இதுன்னு எதையும் பாக்காமயே .இதை படிச்சவுடனேயே எனக்கு இங்க எகிறுது:-)) //
ReplyDeleteஎன்ன அண்ணே, கோபமா எகிறுது, கைல கிடைச்சா விட மாட்டிங்கனு நினக்கிறன்.
// ஒன்னு ரெண்டு தெரிஞ்சிருக்கலாம், அது அந்த ஸ்காட்சுக்கே வெளிச்சம்! //
ReplyDeleteஆனாலும் உங்களுக்கு அடக்கம் ரொம்ப ஜாஸ்திங்க, (ரெண்டுதானா பொய் சொல்லாதிங்க.