Thursday, August 20, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை

நான் வால்பையன் அவர்களை ஒரு பின்னூட்டத்தில் சிந்து,ஆர்ய,ஸ்மெரிய எகிப்து நாகரீங்களை படிக்க சொல்லி பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்க சொன்னென், அவர் சில கேள்வி பதில்களை பதிவாக இட்டூள்ளார். அதன் தொடர்ச்சியாக தான் இந்த பதிவு.
நான் மனிதனாக பிறந்த்தமைக்காக் முதலில் பொருமைப்படுகிறேன் பின் இந்தியனாக இந்த பாரத கண்டத்தில் பிறந்த்து குறித்து மிகவும் பொருமை படுகின்றேன்.
இந்தியா ஏறக்குறைய 15,000 முதல் 10000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது அனால் எல்லா நாடும் தங்களின் ஒன்றும் இல்லாத சரித்திரம் காட்டி பொருமை படும் வேளையில் நாம் நமது சரித்திரம் திரிக்கப்பட்ட சரித்திரம் வைத்து சண்டை போடுகிறேம். இந்தியாவின் சரித்திரம் என நமது வராலாறு ஆசிரியர்களால் போதிக்கப்படும் சரித்திரம் பாதி திரிக்கப்பட்டவை, மீதி மறைக்கப்பட்டவை. நமது வலதுசாரி சிந்தனை உள்ள அரசியல் தலைவர்கள் அவர்களின் மேற்கு நாடுகளின் மூலம் நமது சரித்திரத்தை பாழ் படுத்திவிட்டர்கள். தங்களின் மதத்தையும் நாட்டின் அதிகாரத்தையும் பரப்புவதற்காக அவர்கள் நமது சரித்திரம் முலுவதும் எளானம் செய்தும் மாற்றியும் அமைத்தார்கள். ஆனால் மாக்ஸ் முல்லர் பாரட்டி விட்டு நம் முந்தைய முலிகை மற்றும் தத்துவங்க்களை காப்பியடித்து போனார். இங்கு நான் எனக்கு தெரிந்த இந்திய வரலற்றை எளுதி இருக்கிறேன். இதில் கருத்துவேறுபாடுகள் இருப்பின் அதற்கு நான் பொறுப்பு அல்ல. இது முற்றிலும் எனது சிந்தனை மட்டுமே.
நமது இந்திய சரித்திரம் மொத்தம். பல பாகங்களை கொண்டது.
நாகரீங்களின் காலம் ( திராவிட, சிந்து, ஆர்யா)
வேத காலம்.
மன்னர்கள் காலம்.
காந்தி காலம் முன் (காந்தியின் எரா)
காந்தி காலம் பின் (காந்தியின் எரா)
சுதந்திரம் பின் & முன் என பிரிக்கலாம்.
இதில் நாகரிக காலம் என்பது மனிதர்கள் கூட்டமாக தங்களுக்குள் கட்டுப்பாடுகள் ஏற்ப்படுத்தி வாழ முற்ப்பட்ட காலம்.
இதில் திராவிட நாகரீகம் என்பது இந்தியவின் தென் பகுயில் வாழ்ந்த்தவர்கள், இவர்கள் பொரும்பாலும் இந்தோ அஃப்பிரிக்க குடும்பத்தை ஸேர்ந்தவர்கள்.
இவர்களின் தொழில் வேட்டையாடுதல், கால்நடை வளர்த்தல், மீன் பிடித்தல் போன்றவை. மிகக் குறைவாகத் தான் விவசாயம் செய்துவந்தனர். இவர்களின் வீடுகள் பொரும்பாழும் குடிசை மற்றும் மூங்கில் மரவேலைப்பாடுடன் இருக்கும். இவர்களின் காலப்பிற்பகுதியில் தான் நெசவுத்தொழிலை(பருத்தி) செய்ய ஆரம்பித்தனர்.
சிந்து நாகரீகம் மட்டும்தான் நம்மிடம் ஆதாரத்துடன் உள்ளது, இவர்கள் சுட்ட செங்கல் மற்றும் களிமண் வீடுகளை பயன்படுத்தி வந்தார்கள். இவர்கள் கால்நடை வளர்த்தல் முக்கிய தொழிலாகவும் விவசாயம் அடுத்த தொழிலாகவும் இருந்து வந்தது. இவர்கள் கால்நடை (கம்பளி)ஆடைகளை பயன்படுத்தி வந்தனர். இந்தோ ஆசிய குடும்பத்தை செர்ந்தவர்கள்.
ஆர்ய நாகரீகம் இந்தியாவின் வடமேற்கு புறத்தில் இருந்தவர்கள், கருப்பு நிற திராவிடர் மற்றும் பளுப்பு நிற இந்தியர்களையும் கண்ட வெள்ளைப்பரங்க்கிகள் தங்களை போல சிவந்த நிறமுடைய இவர்களை இந்தியர்கள் என சொல்ல கூச்சப்பட்டு இவர்களை இந்தோ எரானிய குடும்பத்தில் ஸெர்த்தனர். உன்மையில் ஆர்யர்கள் அஃஃப்கானிஸ்தன் மற்றும் பஞ்சாப் பகுதியில் வாழ்தவர்கள்தான். இவர்கள் வந்தொறிகள் என்றால் இவர்களின் மூதாதர்யகள் எங்காவது வசித்து இருக்கவேண்டும் அல்லது இன்னும் இருக்கவேண்டும் அல்லவா? ஏன் இல்லை என்றால் அவர்களின் இருப்பிடம் இந்தியாவின் வடமேற்கு பகுதிதான். அவர்கள் அங்கு குடிஏற்வில்லை எனபதுதான் உன்மை.
இவர்களின் தொழில் முக்கியமாக கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயும் ஆகும். இவர்களும் கம்பளி ஆடைகள் தான் நெசவு செய்ததனர்.
இந்த மூன்று நாகரீகளுக்கு உள்ள ஒற்றுமை என்ன என்றால் கால்நடை வளர்ப்பும் விவசாயம்தான். இதுதான் இந்த மூன்று நாகரீகங்க்களும் ஒன்றுடன் ஒன்று கலக்க வழி செய்தது.
இந்த மூன்று நாகரீங்களும் தங்களுக்கு உள்ளும் சுமெரிய, கிரெக்க நாகரீங்களுடன் தொடர்பு கொண்டும் இருந்தது. மற்ற இன்று பகுத்தறிவு போசும் மேல்நாட்டு நாகரீங்கள் எல்லாம் அன்று செவ்விந்தியர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் சமுதாயம்தான்.
இதில் ஆற்றின் போக்கு மற்றும் நாகரிக கலப்பு காரணமாக சிந்து நாகரீகம் வீழ்ச்சி அடைந்து ஆர்ய நாகரீகத்துடன் முற்றிலும் இனைந்த்து. பழக்கவழக்கம் ஒன்று என்பதால் முலுதும் இனைய சாத்தியம் இருந்தது.
இதன் பின் பழக்க வேறுபாடும் தூர இடைவெளி அதிகம் என்பதால் திராவிட நாகரீகம் முற்றிலும் ஆர்ய நாகரீகத்துடன் இனையவில்லை.
ஆனாலும் இரண்டு நாகரீங்களும் இந்தியாவில் பக்தி என்ற ஒலுக்கம் காரனமாக நல்ல கட்டுபாடு இருந்துவந்தது. இந்த பக்தி மற்றும் ஒலுக்க கட்டுபாடு இருக்கும் வரை இந்தியாவை முலுதும் பிடிக்க முடியாது என அறிந்த ஆங்கில அரசு இதனை சிதைக்க ஆரம்பித்தது. பின்னால் பார்ப்போம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

7 comments:

 1. எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்பதில் கொஞ்சம்கவனம் செலுத்துங்கள்.இல்லையென்றால், படிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல வருவது என்ன என்பதில் கவனம் திசை மாறி, எழுத்துப் பிழைகளிலேயே நின்று விடக் கூடும்! இது ஒரு வேண்டுகோள் தான், குறை சொல்வதற்காக அல்ல.

  அப்புறம், பசுபதிநாதர் தான் இந்தியாவின் முதற் கடவுள் என்பதை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்? அல்லது எங்கிருந்து படித்தீர்கள்?

  இந்திய வரலாறு திரிக்கப்பட்டது என்று மிகவும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். உண்மைதான், உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள, அல்லது, புரிந்துகொள்ள என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லவே இல்லையே!

  ReplyDelete
 2. தங்களின் கருத்துரைக்கு நன்றி, எளுத்துப்பிழைகளை களைய முயற்ச்சிக்கின்றென்.

  நான் பல புத்தகம் மற்றும் தகவல் களஞ்சியம் தகவல், குறுந்துதகவல் ஆகியவற்றை கொண்டுதான் இவற்றை எளுதுகின்றேன். இதற்கு எனது சிந்தனையும்,அனுமானமும் ஒரு காரணமாக இருக்குலாம், ஆதாலால் தான் இது எனது தனிப்பட்ட சிந்தனை என குறிப்பிட்டு உள்ளேன். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete
 3. வரலாறு என்பது புனைவால் புனையப்பட்ட புனைவு என்பது உண்மை தான்!
  ஆனால் பசுபதிநாதர் தான் முதல் கடவுள்ன்னு உங்ககிட்ட திரிச்சு விட்டது யாரு!?

  எனக்கு ஆர்ய,திராவிட இனங்களில் பெரிதாக உடன்பாடில்லை! ஆசிய கண்டம் ஒன்றாக இருப்பதால் அப்பவே கலப்பினங்கள் உருவாக வாய்புகள் அதிகம்!
  ஆனால் கடவுள் எங்கிருந்து வந்தார் என்பது தான் கேள்வி!

  பதிவிடுவதற்கு முன் எனக்கு மெயிலில் அனுப்புங்கள், பிழை திருத்தலாம்!

  ReplyDelete
 4. mikka nanri vaal paiyan avarkale

  ReplyDelete
 5. // திராவிட நாகரீகம் என்பது இந்தியவின் தென் பகுயில் வாழ்ந்த்தவர்கள்,
  இவர்கள் பொரும்பாலும் இந்தோ அஃப்பிரிக்க குடும்பத்தை ஸேர்ந்தவர்கள்//

  //உன்மையில் ஆர்யர்கள் அஃஃப்கானிஸ்தன் மற்றும் பஞ்சாப் பகுதியில் வாழ்தவர்கள்தான்.
  இவர்கள் வந்தொறிகள் என்றால் இவர்களின் மூதாதர்யகள் எங்காவது வசித்து இருக்கவேண்டு//

  பித்தன் ஜி

  திராவிடர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல என்றும் சொல்லவருவதன் முலம்
  திராவிடர்களே வந்தேறிகள் என்று கருத்து திணிப்பை வலிந்து செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியிலேயே அதற்கான விடையுமாக இருக்கிறது.

  ஆரியர்களுக்கு மூதாதையர்கள் இல்லை என்றால் மொழிக்கு மட்டும் பூர்வீகம் இருக்குமா ? நவ், தஸ் என்கிற சமஸ்கிரத சொற்களுக்கும் நவம்(பர்),
  திஸம்பர் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கும் தொடர்புகள் என்ன ? தாய் தந்தை சமஸ்கிரத உறவுப் பெயர்களான மாத், பிதா மற்றும் மத(ர்), பாத(ர்) என்கிற ஆங்கில உறவுப் பெயர்களுக்கும்
  உள்ள ஒலி சொல் அமைப்பிற்குமான உறவுப் பெயர்கள் என்ன ? மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் சும்மா மடத்தனமாக ஆரிய(ர்) மூலம் எது என்று எழுதிவிட வில்லை. மொழி ஆராய்ச்சி, மொழி ஒற்றுமை
  ஆகியவற்றில் சமஸ்கிரதம் மற்றும் லத்தீன் கிரேக்கத்திற்கு இருந்த தொடர்பையும், ஸோம(திங்கள் வழிபாடு) போன்ற நம்பிக்கைகளை வைத்தும் தான் எழுதினார்.
  நம்பிக்கைகளைத் தாண்டி வரலாறுகளையும் நான் படித்துவிட்டு தான் எழுதுகிறேன்.

  முன்னோர்களில் முட்டாள்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் கருதலாம், முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு, இங்கே பதிவில் கண்டதை
  எழுதும் கிறுக்கர்களைப் போலவே பண்டைய காலத்திலும் கண்டதையும் காவியமாக்கியவர்களும் உண்டு என்பதை நான் நம்புகிறேன், எழுத்துக்கள் பழமையான காலத்தை சார்ந்தவை ஒரே காரணத்தினால்
  அவற்றில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மையாக, புனிதமாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டிய தில்லை என்பது என் கருத்து.

  பரிசு பெரும் நோக்கில் எழுதப்படும் புலவர்களின் பாடல்களில் மன்னர்களின் பெருமைகள் மிகையாக கூறப்பட்டு இருப்பது இயல்பு ஆனால் அவை அப்படித்தான் உண்மையாக இருந்திருக்கும் என்று நினைக்கும் மன நிலை
  நாம் எதையுமே உயர்வு படுத்தித்தான் பார்க்கிறோம் என்கிற மனக்குறைதான்.

  ReplyDelete
 6. article arumai
  visit my site
  vaalpaiyyan.blogspot.com

  ReplyDelete
 7. article arumai
  visit my site
  vaalpaiyyan.blogspot.com

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.