tag:blogger.com,1999:blog-964687539062520759.post8487886985001316770..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 10பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-53758154163830760942014-06-06T15:43:10.192+08:002014-06-06T15:43:10.192+08:00சாய் பாபா போன்ற இறைவனோடு ஒன்றர கலந்த அன்மாக்கள் பி...சாய் பாபா போன்ற இறைவனோடு ஒன்றர கலந்த அன்மாக்கள் பிறருடையா கஷ்டங்களையும், நோய்களையும் (நீ குறிப்பிட்டது போன்ற கேன்சர்...) தான் ஏற்றுக்கோண்டுதான் வாழ்ந்ததே உண்மை.....Remanthi.Ghttps://www.blogger.com/profile/02114771566971869275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-51951571876167832292010-03-17T10:10:09.115+08:002010-03-17T10:10:09.115+08:00பார்த்தீங்களா.. ஒரு நன்றிய போட்டுட்டு கடை ஷட்டரை ம...பார்த்தீங்களா.. ஒரு நன்றிய போட்டுட்டு கடை ஷட்டரை மூடறீங்க..
ப்ளீஸ் சார்.. அந்த ஆரஞ்சு நச்சடிய. சே..கிச்ச்டியா.. சே. சே.. பச்சிடிய
கொடுத்து நன்றி சொல்லுஙக சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-67686095462284963312010-03-17T09:14:55.071+08:002010-03-17T09:14:55.071+08:00நன்றி சேட்டைக்காரன்,
நன்றி மாப்பு,
நன்றி ஜெய்லானி,...நன்றி சேட்டைக்காரன்,
நன்றி மாப்பு,
நன்றி ஜெய்லானி, கல்யாண சாப்பாடா, அறுபதில் சேர்த்துப் போட்டுரலாம்.
வணக்கம், சைவ கொத்துபுரோட்டா,
வாங்க அம்மு மது, என் எல்லா சமையல் பதிவுகளையும் படித்தமைக்கு நன்றி.
நன்றி ஜீவன் சிவம், ஒரு சிஷ்யன் ரெடி ஆகிட்டாரு,(ஆசிரமம் வச்சுரவேண்டியதுதான்)
நன்றி பட்டாபட்டி,
நன்றி சித்ரா, நல்ல காமெடி.
வணக்கம் மங்குனி, அது இஷ்டத்திற்கு தாவும்.
நன்றி ஸ்ரீராம், மாத்தி மாத்திப் போட்டா கண்டினுயூட்டி கட் ஆகுதான்னு தெரிஞ்சிக்க கேட்டேன், ஆனால் பலரும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.
நன்றி மேனகாசத்தியா, ஆராய்ச்சிக்குப் பரிசா தூத் பேடா கிடையாதா?.
நன்றி பிரகாஷ்,
நன்றி சுசி, நீங்க சொல்லிட்டிங்க இல்லை, இனி மாத்தி மாத்தி எழுத வேண்டியதுதான்.
நன்றி, தேன்மயில்லஷ்மணனன்.
பின்னூட்டமும் ஓட்டும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86725312677741482982010-03-17T02:33:21.103+08:002010-03-17T02:33:21.103+08:00நல்ல பகிர்வு நன்றி பித்தன்நல்ல பகிர்வு நன்றி பித்தன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-66944065724934396292010-03-17T01:25:08.220+08:002010-03-17T01:25:08.220+08:00நல்ல பதிவு அண்ணா..
இப்டி மாத்தி மாத்தி எழுதுங்க.....நல்ல பதிவு அண்ணா..

இப்டி மாத்தி மாத்தி எழுதுங்க.. உங்களுக்கு எழுதவும் எங்களுக்கு படிக்கவும் சேஞ்சா இருக்கும் :)))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-40409081206276257372010-03-17T01:07:54.990+08:002010-03-17T01:07:54.990+08:00நல்லா போய்க்கிட்டு இருக்கு..
நன்றி..நல்லா போய்க்கிட்டு இருக்கு..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-38230584690716668542010-03-16T19:12:38.161+08:002010-03-16T19:12:38.161+08:00நல்லாவே ஆராய்ச்சி பண்றீங்க.நல்லாயிருக்கு...நல்லாவே ஆராய்ச்சி பண்றீங்க.நல்லாயிருக்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-46297942477916984372010-03-16T17:24:10.653+08:002010-03-16T17:24:10.653+08:00குரங்கு கிளைக்குக் கிளை தாவுற மாதிரி நானும் பதிவுக...குரங்கு கிளைக்குக் கிளை தாவுற மாதிரி நானும் பதிவுக்குப் பதிவு மாத்தி மாத்திப் போடுகின்றேன். அதை கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல, உங்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள்"//

நல்லாதாங்க இருக்கு...ஏன் அபபடி சொல்றீங்க?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-21541596611376093762010-03-16T15:49:40.023+08:002010-03-16T15:49:40.023+08:00This comment has been removed by the author.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-65455374745559284952010-03-16T15:07:36.167+08:002010-03-16T15:07:36.167+08:00ஆகா கிளம்பிட்டாங்கைய்யா, கிளம்பிட்டாங்க. இனி கார்ல...ஆகா கிளம்பிட்டாங்கைய்யா, கிளம்பிட்டாங்க. இனி கார்ல தனியாத்தான் போகனும் போல.........பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-66919217047050641992010-03-16T15:05:21.689+08:002010-03-16T15:05:21.689+08:00சார் உங்களுக்காக ஒரு வூரே காத்துகிட்டு இருக்கு , உ...சார் உங்களுக்காக ஒரு வூரே காத்துகிட்டு இருக்கு , உடனே அந்த சைனீஸ் லேடி டிரைவர வண்டி எடுக்க சொல்லி நேரா நம்ம பட்டாப்பட்டி வீட்டுக்கு வாங்க (அந்த சைனீஸ் லேடி டிரைவர கூடவே இருக்கலாம் பரவல்ல )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13973680995023412942010-03-16T14:41:26.921+08:002010-03-16T14:41:26.921+08:00வணக்கம், சார் கொரங்கு எப்ப அதுத்த மரத்துக்கு போகும...வணக்கம், சார் கொரங்கு எப்ப அதுத்த மரத்துக்கு போகும் ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13498812380960863622010-03-16T14:01:12.683+08:002010-03-16T14:01:12.683+08:00நீங்கள் மொக்கையிலும் இருப்பீர்கள் - காவியிலும் இரு...நீங்கள் மொக்கையிலும் இருப்பீர்கள் - காவியிலும் இருப்பீர்கள்......... வாழ்த்துக்கள்!
இரண்டு பதிவுகளையும் எழுதுவது ஒரே ஆள்தானா? இல்லை நீங்கள் இரட்டை பிறவிகளா? ஹா,ஹா,ஹா,.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-65541330647558706252010-03-16T13:59:10.251+08:002010-03-16T13:59:10.251+08:00//ஒவ்வெரு சக்திக்கும், ஒரு ஆக்க வினையும், எதிர் வி...//ஒவ்வெரு சக்திக்கும், ஒரு ஆக்க வினையும், எதிர் வினையும் உண்டு.இதில் ஆக்க வினை சக்தி தனது கட்டமைப்பை மீறும் போது,அல்லது தனது இயல்பில் இருந்து திரியும் போது எதிர் வினையாக மாறுகின்றது. உதரானமாக கோள்களின் ஈர்ப்பு சக்திதான் அவை நிலை பெற உதவுகின்றது, அதே சமயம் இந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களின் மோதலுக்கும் காரணமாய் அமைகின்றது.//

நான் அன்னைக்கே சொன்னேன் நித்திக்கு..
கோள்களின் அமைப்பு சரியில்ல..
90 டிகிரி( சத்தியமா 0 டிகிரி அல்ல..) திரும்பி படுனு..
கேட்கமாட்டாங்களே..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-29787277053576623612010-03-16T13:32:00.486+08:002010-03-16T13:32:00.486+08:00பித்தனானந்த வாழ்க வாழ்கபித்தனானந்த வாழ்க வாழ்கஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-37267084486067577712010-03-16T13:24:23.770+08:002010-03-16T13:24:23.770+08:00அருமையான பதிவு.அருமையான பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-61385913672608867682010-03-16T13:04:32.776+08:002010-03-16T13:04:32.776+08:00வணக்கம் காமன் மென் :))வணக்கம் காமன் மென் :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60581133280316731662010-03-16T12:59:14.457+08:002010-03-16T12:59:14.457+08:00//கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல...//கையில் ஒரு குச்சி வைச்சுக் கட்டுப்படுத்துவது போல, உங்களின் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள்.//

எப்ப சார் கல்யாண சாப்பாடு போடப்போறீங்க ???ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-49217991083480432042010-03-16T12:57:00.996+08:002010-03-16T12:57:00.996+08:00இந்த தொடரை எங்கே மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்.இந்த தொடரை எங்கே மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-42732086556388087502010-03-16T12:35:31.792+08:002010-03-16T12:35:31.792+08:00;நான் இப்படி கடவுள்,ஆன்மீகம் என்பது போன்ற பதிவுகளை...;நான் இப்படி கடவுள்,ஆன்மீகம் என்பது போன்ற பதிவுகளை எழுதுவதால் என்னை யாரும் உயர்வாக நினைக்க வேண்டாம்." இப்பொழுது உங்களை பயங்கர உயர்வாக நினைக்க தோன்றுகிற்துvjvrkhttps://www.blogger.com/profile/14262891233022588314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-66002071583712705912010-03-16T11:49:21.786+08:002010-03-16T11:49:21.786+08:00அரிய தகவல்களுடன் ஒரு அருமையான பதிவு!அரிய தகவல்களுடன் ஒரு அருமையான பதிவு!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com