tag:blogger.com,1999:blog-964687539062520759.post7643115049024272218..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: காக்கா சுட்ட வடைபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-7619483990808096232010-04-20T04:00:52.177+08:002010-04-20T04:00:52.177+08:00//அவங்க சுட்டுக்கிட்டு இருந்த கொழுக்கட்டையை அவங்கள...//அவங்க சுட்டுக்கிட்டு இருந்த கொழுக்கட்டையை அவங்களுக்கு தெரியாம சுட்டுக்கிட்டுப் போயிருச்சு.//

சூப்பர் ஹிட் காமெடி! நல்ல சுவாரஸ்யமா இருந்தது சார்!!! கலக்கல்!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-47727297615054027932010-04-19T09:48:35.300+08:002010-04-19T09:48:35.300+08:00மிக்க நன்றி அம்மா, மனோ சாமிநாதன் அம்மா. தங்களின் ...மிக்க நன்றி அம்மா, மனோ சாமிநாதன் அம்மா. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-14466190654295146772010-04-17T15:24:01.640+08:002010-04-17T15:24:01.640+08:00படிக்கப் படிக்க சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களி...படிக்கப் படிக்க சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களின்
சிறந்த நகைச்சுவை உணர்வும்
அருமையாக கதை எழுதும் திறமையும்
அசத்த வைக்கிறது.
உங்களின் திறமைக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-51891847373185961302010-04-15T16:58:18.437+08:002010-04-15T16:58:18.437+08:00உங்க காக்காய நான் பிடிச்சிகிட்டு போய் என் பிளாக்கி...உங்க காக்காய நான் பிடிச்சிகிட்டு போய் என் பிளாக்கில விட்டுட்டேன்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22583110237425838832010-04-15T14:31:24.828+08:002010-04-15T14:31:24.828+08:00மிக்க நன்றி காஞ்சி முரளி,தங்களுக்கு இனிய புத்தாண்ட...மிக்க நன்றி காஞ்சி முரளி,தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வாங்க தக்குடு, எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
// அது சரி..ஆம்பளை பூதமா..பொம்பளை பூதமா? //

அது நம்ம காணுகின்ற கனவைப் பொறுத்தது, கனவுல வர்றது ஆம்பளையா இருந்தா என்ன? பொம்பளையா இருந்தா என்ன ரெண்டும் பிரோயஜனம் இல்லையே. மிக்க நன்றி ஆரண்ய நிவாஸ்.

மிக்க நன்றி சிவா, அது ஊசிப் போன வடைதானே,
வாங்க மலிக்கா, உங்க படம் காக்காயை வைத்து வந்த பதிவு, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க ஸாதிக, அப்ப. அப்ப இது மாதிரி தத்துவம் எல்லாம் தொப்பையானந்தாவிற்கு வரும். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க சாருஸ்ரீராஜ், மிக்க நன்றி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுட்ட படமா? சுடாத படமான்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது, பதிவு போடனும். அவ்வளவுதான். சுசிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாங்க மேனகா, முதல்ல ஜலில்லாவும், மலிக்காவும் பார்க் மறைவுல தனியா சாப்பிட்ட கொழுக்கட்டையை உடைக்க முடியல்லைன்னு சொல்லிட்டேன், அப்ப உங்க தந்தூரி லெக் பீசை என்ன கிண்டல் சொல்வது என்று பார்த்த போது மேல தேதி இருந்தது, ஆதுனால அதைப் போட்டு பழசுன்னு(போனியாகத) சொல்லிவிட்டேன். இது எல்லாம் அப்படியே கற்பனையா வரும். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

// உங்க தங்கமணியுடன் தந்தூரி சாப்பிட வாழ்த்துகிறேன்..இது எப்படி இருக்கு.. //

அப்படி என்றால் உங்க வீட்டுக்கு வரும் வாய்ப்பே இல்லையா? எனக்கு என்னமோ தங்கமணி வரும் என்று நம்பிக்கை இல்லை.

வாங்க தோழி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வாங்க அம்மு மது, அடுத்த பதிவில் உங்க காமெடியும் வந்துரும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வாங்க மாதேவி, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வாங்க கீதா ஆச்சாள், மிக்க நன்றி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வாங்க ஆனந்தி, பதிவர்கள் சமையலறையில் இன்னமும் படிக்கவில்லையா?

பின்னூட்டங்களும், ஓட்டும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-50553903575952280182010-04-15T11:51:35.476+08:002010-04-15T11:51:35.476+08:00கதை.. சூப்பர்.. பதிவுலக நண்பர்களை வைத்தே அழகா கதை ...கதை.. சூப்பர்.. பதிவுலக நண்பர்களை வைத்தே அழகா கதை சொல்லிடீங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-3423572224947047722010-04-15T01:32:25.116+08:002010-04-15T01:32:25.116+08:00மிகவும் நகைசுவையாக இருக்கின்றது..அதற்காக இப்படியா ...மிகவும் நகைசுவையாக இருக்கின்றது..அதற்காக இப்படியா எல்லொரையும் காலை வாருவது...இருந்தாலும் படிக்கும் பொழுது சிரிப்பினை அடக்க முடியவில்லை...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-43684447607826723922010-04-14T23:38:30.671+08:002010-04-14T23:38:30.671+08:00இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71251891148232428712010-04-14T22:40:19.969+08:002010-04-14T22:40:19.969+08:00இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72590733058468999672010-04-14T21:36:45.502+08:002010-04-14T21:36:45.502+08:00இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86243918784946336202010-04-14T20:54:59.819+08:002010-04-14T20:54:59.819+08:00//அங்கன போன காக்கா, மேனகா 27.10.2009ல போட்டு போனிய...//அங்கன போன காக்கா, மேனகா 27.10.2009ல போட்டு போனியாகாத சிக்கன் தந்தூரில ஒரு லெக்பீசை லவட்டிக்கிட்டு வந்துருச்சு. அட நம்ம சமையலைக் காக்காவாது இரசிச்சு துண்ணுதேன்னு சந்தோசத்துல அக்காவும் பேசாம விட்டுட்டாங்க.//எப்படி சுதா அண்ணா தேதியோட இவ்வளவு கர்க்டா போடிருக்கிங்க..ம்ம்ம் என் சிக்கன் தந்தூரிக்கு நேர்ந்த சோகத்தை நான் என்னன்னு சொல்றது..

எப்படியோ உங்களுக்கு தந்தூரி சாப்பிடனும்னு ஆசை வந்துடுச்சு போல அதான் என் சிக்கன் தந்தூரியை பார்த்து நல்லா கொள்ளு விட்டுருக்கிங்க.இன்னிக்கு பார்த்து இந்த பதிவை போட்டிருப்பதால் நான் உங்களை திட்டலை,வாழ்த்துகிறேன் என்னவென்றால் வெகு விரைவில் உங்க தங்கமணியுடன் தந்தூரி சாப்பிட வாழ்த்துகிறேன்..இது எப்படி இருக்கு..

பஞ்ச் டயலாக் சூப்பர்..உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-15713420071562798112010-04-14T20:10:41.241+08:002010-04-14T20:10:41.241+08:00சுட்ட படத்த வச்சு எழுதினதுன்னாலும் கதை சூப்பரா இரு...சுட்ட படத்த வச்சு எழுதினதுன்னாலும் கதை சூப்பரா இருக்கு அண்ணா..

உங்களுக்கும் இனிய சித்திரை வருஷ வாழ்த்துக்கள்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13711638251917575942010-04-14T19:30:37.705+08:002010-04-14T19:30:37.705+08:00ரொம்ப நகைச்சுவையா இருந்தது . தமிழ் புத்தாண்டு வாழ்...ரொம்ப நகைச்சுவையா இருந்தது . தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-49381572340378808342010-04-14T18:02:34.574+08:002010-04-14T18:02:34.574+08:00//
" எல்லாரையும் எல்லா நேரத்திலும் எமாத்த முட...//
" எல்லாரையும் எல்லா நேரத்திலும் எமாத்த முடியாது, அப்படி எமாத்தினாலும் அந்த அண்டவனை எப்பவும் ஏமாத்த முடியாது" இது எப்படி இருக்கு?.// சூப்பர் பன்ஞ்..ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25457537897826946982010-04-14T17:40:06.783+08:002010-04-14T17:40:06.783+08:00piththan sir. vadai vellakkaa kathai ammaadiyoo
th...piththan sir. vadai vellakkaa kathai ammaadiyoo
thaangkamudiyala. een eeeeeeeeeeeeeeen ippadi

tamil font. veelai seyyalangkakoooooooooooo

assoo assoooooooooooooo...anpudan malikkanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7494184130629949902010-04-14T16:59:44.071+08:002010-04-14T16:59:44.071+08:00கடைசியில "வட போச்சே"கடைசியில "வட போச்சே"Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-69467126168320515842010-04-14T16:46:27.326+08:002010-04-14T16:46:27.326+08:00இந்த கதையை எங்க காலனி பசங்க கிட்ட சொன்னேன். அவங்க ...இந்த கதையை எங்க காலனி பசங்க கிட்ட சொன்னேன். அவங்க பார்த்த பார்வை இருக்கே..ஜன்மத்துக்கும் மறக்க முடியாம பண்ணிட்டீங்க.. அது சரி.. கனவுல பூதம் வரும்னு பயமுறுத்திதனால கமெண்ட் போட்டேன். அது சரி..ஆம்பளை பூதமா..பொம்பளை பூதமா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-70785693084082482962010-04-14T16:44:40.874+08:002010-04-14T16:44:40.874+08:00தொப்பையானந்தாவுக்கு லொள்ளுதான்....:) சித்திரைத் த...தொப்பையானந்தாவுக்கு லொள்ளுதான்....:) சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் anna!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-82886409594157957372010-04-14T16:35:01.522+08:002010-04-14T16:35:01.522+08:00இந்த பாட்டி வடை கதை...
என்ன பாடுபடுதுடா சாமி....!
...இந்த பாட்டி வடை கதை...
என்ன பாடுபடுதுடா சாமி....!

வெள்ளக்காக்கா கதை நல்லாதாயிருக்கு.... ஆனா....
எல்லாரையும் இழுத்துவிட்டீங்கள... அப்படியே கோத்துவிட்டீங்களே.....

நல்லாயிருக்கு...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்... எல்லோருக்குக்தாங்கோ....!

நட்புடன்....
காஞ்சி முரளி............காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25106923468024160592010-04-14T16:22:49.071+08:002010-04-14T16:22:49.071+08:00// சுவாமிகளுக்கு புத்தி ஏன் இப்பிடியெல்லாம் போகுது...// சுவாமிகளுக்கு புத்தி ஏன் இப்பிடியெல்லாம் போகுது.ஓ //

வாங்க ஹேமு, நீங்க பாட்டுக்கு ரொம்ப நாள் லீவுல போயிட்டிங்க. அதான் இப்படி( கண்டிக்க ஆள் இல்லை).

// ஒரு நாளைக்கு யார் கையிலயாச்சும் மாட்டப் போறீங்க. //

எல்லாரும் எனது அருமை தங்கைகள் கோவிச்சுக்க மாட்டாங்க. அந்த தைரியம் தான்.

நன்றி ஹேமு.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-45160466153584230012010-04-14T16:20:10.615+08:002010-04-14T16:20:10.615+08:00// உங்க தங்கைகளே பாட்டிங்கன்னா அப்ப நீங்க என்ன /...// உங்க தங்கைகளே பாட்டிங்கன்னா அப்ப நீங்க என்ன //
சசி உங்களுக்கு விசயம் தெரியாதா, நான் தொப்பையானந்தாவின் காயகல்பம் சாப்பிட்டு, பதினேட்டு வயசுக்கு மேலே வளரவில்லை, ஆனா தங்கைகள் வளந்துட்டாங்க.
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-55447926600765882662010-04-14T16:17:49.877+08:002010-04-14T16:17:49.877+08:00// நமக்கு கொழுக்கட்டை கிடைக்கலையேன்னு உடைக்க முடி...// நமக்கு கொழுக்கட்டை கிடைக்கலையேன்னு உடைக்க முடியாம உடைச்சேன்னு உதார் விடுறீங்கலா//

பின்ன நீங்க மட்டும் அஞ்சு கொழுக்கட்டையை எடுத்துப் போயி, அதை பார்க்குல வைச்சு யாருக்கும் கொடுக்காம சாப்பிட்டா எப்படி?
// போச்சு இனி மங்கு வடை கேட்கும், வுஹு//
அவரு இனி சுண்டலுக்கு மாறிவிடுவார்ன்னு நினைக்கின்றேன்.
நன்றி ஜலில்லா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-67102631865260194902010-04-14T16:15:15.871+08:002010-04-14T16:15:15.871+08:00நன்றி சேட்டைக்காரன்.
நன்றி ஜெய்லானி, ரெண்டு பேரு...நன்றி சேட்டைக்காரன்.

நன்றி ஜெய்லானி, ரெண்டு பேருல யாரு வேதாளம்?

நன்றி நாடோடி சார்,

// அன்னைக்கே சொன்னேன்.. ஆரஞ்சு பச்சிடிய, அடுத்தவங்களுக்கு கொடுங்கனு.. //

இன்னமும் நீங்க ஆரஞ்சி பச்சடி பாதிப்பில் இருந்து வருலையா?

எழுதிருவேம், ஆமா இது ஜெர்மன் கவிதையா?
// அதனால, ஆடு கிடைக்குமானு பாரு.. ( நாலு கால் இருக்குமையா..) //
கிழட்டு எருமை கிடைக்கும் பரவாயில்லையா?
நன்றி பட்டா பட்டிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-63864798865274742812010-04-14T16:07:34.417+08:002010-04-14T16:07:34.417+08:00(அப்பாட....................... கோத்து விட்டாச்சு இ...(அப்பாட....................... கோத்து விட்டாச்சு இனி வெடிக்க பாக்கலாம் )
மங்கு உங்க பாச்சா பலிக்காது, நானும் பட்டாவும் விரைவில் ஒரு உடன்படிக்கை போடப் போறேம்.

// பித்தன் வாக்கு சார் , உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார் , //
இதுவேறய்யா!! நன்றி மங்குனி அமைச்சரே.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1364975676434790502010-04-14T16:05:48.759+08:002010-04-14T16:05:48.759+08:00நன்றி ஜோதி பாரதி.
நன்றி டி.வி ஆர் அய்யா,
நன்றி அனு...நன்றி ஜோதி பாரதி.
நன்றி டி.வி ஆர் அய்யா,
நன்றி அனு,தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com