tag:blogger.com,1999:blog-964687539062520759.post5873735107109520322..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: 2010தின் சூப்பர் டூப்பர் காமெடிபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-43442057022718154122012-01-02T17:24:31.219+08:002012-01-02T17:24:31.219+08:00அதுசரி எங்கே காணோம் ஆளையே!
பதிவு எழுதுவதேயில்லைய...அதுசரி எங்கே காணோம் ஆளையே!

பதிவு எழுதுவதேயில்லையா 2012 பிறந்துருச்சி இன்னும் 2010 லிதிலேயே நிக்கிறதேஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10523694281224434842011-09-17T00:13:15.784+08:002011-09-17T00:13:15.784+08:00இப்பதான் உங்க பிளாக் பக்கம் வந்தேன்.
அனைவரையும் ...இப்பதான் உங்க பிளாக் பக்கம் வந்தேன்.

அனைவரையும் கலககிட்டீங்க. அருமையான பதிவு.

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள் சகோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-37433185141775871202011-07-30T19:20:29.536+08:002011-07-30T19:20:29.536+08:00நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா ...நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா கிண்டறதை சி ஜ ஏ மூலமா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பயந்துதான் ஒபாமா இந்தியா வந்தாருன்னு உண்மையை சொல்லிரலாமா?

ஆகா அருமையாத்தான் காமடி இருக்குது .இந்த விசயம் நம்ம சித்தரா மேடத்துக்கு தெரியுமா?......வரட்டும் வரட்டும் நான் போட்டுக் குடுக்குறன் நகைச் சுவை
அருமை என்று சொல்லி ஹி......ஹி.....ஹி......மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87475190355579248072011-03-07T22:41:54.984+08:002011-03-07T22:41:54.984+08:00ஹா ஹா ஹா... ஹ்ம்ம்... இப்பவாச்சும் முடிவு பண்ணிட்ட...ஹா ஹா ஹா... ஹ்ம்ம்... இப்பவாச்சும் முடிவு பண்ணிட்டீங்களா... அடுத்த என்ன பதிவுன்னு??

நல்லா இருந்துச்சு... உங்க ஸ்நாக் பகிர்வு..!! :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87107968033210282682011-03-07T20:00:08.270+08:002011-03-07T20:00:08.270+08:00அட இப்பதானே வாசிக்கிறேன்,சூப்பர் காமெடி.அட இப்பதானே வாசிக்கிறேன்,சூப்பர் காமெடி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-61722212747979021242011-02-02T05:36:15.222+08:002011-02-02T05:36:15.222+08:00அருமையான பதிவு. ஹி ஹி இப்போத்தேன் படிக்க முடிஞ்சது...அருமையான பதிவு. ஹி ஹி இப்போத்தேன் படிக்க முடிஞ்சது. இனி ஃபாலோ பண்ணிக்கிறேன்ண்ணா.. :)) அடுத்த கொறுக் கொறுக் எப்ப? :)))))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-82718888809998765112010-12-09T16:10:33.963+08:002010-12-09T16:10:33.963+08:00பிரதாப்™ said...
//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு ...பிரதாப்™ said...
//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே//

அட மலிக்கா அன்ன்னிக்கு ஒரு முக்கியமான ரிப்போட்ட்டர் வந்தார், தினமனியில் போடவான்னும் கேட்டாரே

நாம தானே ரகசியமா இருக்கட்டுமுன்னு சொன்னோம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-55179431078724643762010-12-09T16:09:06.575+08:002010-12-09T16:09:06.575+08:00மரவள்ளி சிப்ஸ் சாப்ப்பிட்டு கொண்டே எல்லாரையும் நெற...மரவள்ளி சிப்ஸ் சாப்ப்பிட்டு கொண்டே எல்லாரையும் நெறுக்கியாச்சா

டெம்ப்ளேட் ரொம்ப அருமையா பச்சை பசேலுன்னு புள் வெளிக்கு வந்துட்டு போனாப்பல இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-16020252587089286722010-12-09T16:08:01.444+08:002010-12-09T16:08:01.444+08:00என்ன நாங்க கொழுக்கட்டை செய்து சாப்பீட்டாமும் சாப்ப...என்ன நாங்க கொழுக்கட்டை செய்து சாப்பீட்டாமும் சாப்பிட்டோம். ஒரு வருடம் ஆக ப்போகுது நீங்களும் ஜெய்லானியும் காதுல புகை விட்டு கொண்டே இருக்கீங்க

மரவள்ளி கிழங்கு சிப்ஸ் சா மழை நேரம் சாப்பிட்ட ரொம்ப ஜோரா இருக்குமே

வாஙக் இனிய காணம் பாட அழைக்கிறேன்

முடிந்த போது வாங்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-26735341930194932582010-12-08T00:55:39.580+08:002010-12-08T00:55:39.580+08:00மன்னிக்கவும் விரைவில் பின்னூட்டங்களுக்கு உரிய முறை...மன்னிக்கவும் விரைவில் பின்னூட்டங்களுக்கு உரிய முறையில் பதில் எழுதுகின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-29706159504803141292010-12-08T00:54:22.516+08:002010-12-08T00:54:22.516+08:00படித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...படித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள், எல்லார் பின்னூட்டத்திற்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுத ஆசைதான், ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60834492647760681932010-12-07T12:23:50.104+08:002010-12-07T12:23:50.104+08:00எங்கே நீரோடைபக்கமே காணோம் பயப்புடாம வாங்க உங்களுக்...எங்கே நீரோடைபக்கமே காணோம் பயப்புடாம வாங்க உங்களுக்கான செய்தியெல்லாம் போடமாட்டேன் ஓகேவாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-23426622520514780772010-12-07T12:22:33.520+08:002010-12-07T12:22:33.520+08:00இஞ்ச பார்ரா...!
நீங்க அந்த "கொழுக்கட்டை"...இஞ்ச பார்ரா...!
நீங்க அந்த "கொழுக்கட்டை"ய விடல...!
மலிக்கா அந்த "வெள்ளக்காக்கா"வையும் விடல...!//

அத அவ்வளவு சீக்கிரமா விடமுடியுமா என்ன.

அதுசரி அண்ணாதே 10 வருசமாவா இப்புடி நாம் அதுக்குமேலேன்னுல நெனச்சேன்..

பிரதாப்™ said...
//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே//

இது எப்போ சொல்லவே இல்ல.//

நல்லவேளை அன்னகின்னு ரிப்போட்டருங்க யாரும் வரலைஇல்லைன்னின்னா இதவேற லைவாயில்ல காட்டியிருப்பாவோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-35228354058641966032010-12-07T12:18:46.579+08:002010-12-07T12:18:46.579+08:00என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்ல...என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா//

அந்த கொலுகட்டைமேலேயே அல்லாருக்கும் ஒரு கண்ணு.ஆங் அஸ்கு புஸ்கு நாங்க உங்களுக்கெல்லாம் அந்த வெளைக்காக்காகிட்டமட்டும்தான் கொடுதுவிடுவோம் அது தந்தா வாங்கிகோங்க..

என்னது நான் அண்ணாதேக்கிட்டேன்னு சொல்லவேயில்லையே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-38023898621311278952010-12-04T15:56:42.597+08:002010-12-04T15:56:42.597+08:00/// ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக.../// ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா?///
///இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?////
///தொப்பையானந்தாவை வைச்சு ஒரு காமெடிப் பதிவு போட்டுருராலாம்.////

இந்த மூன்று "கொறுக் கொறுக்"குகளும்
"நறுக்... நறுக்...!".

என்ன... சுதாகர் சார்...! என்னையும் இழுத்துவிட்டுடீங்க...!

என் பணிவான வேண்டுகோள்....!
என்னை "முரளி" என்றே ஒருமையில் அழையுங்கள்...! ///காஞ்சி முரளி அய்யா//// என்றெல்லாம் வேண்டாமே..! அப்படி அழைக்குமளவிற்கு நான் ஜீனியசுமில்லை... அறிவாளியுமில்லை... தங்களைப்போலவோ அல்லது வலைபதிவு ஜாம்பவான்களில் ஒருவனோ இல்லை... நான் சாதாரணமானவன்...!

வயதிலும்... அறிவிலும்... மூத்தோரையும் - சான்றோர் பெருமக்களையும்தான் "அய்யா" என அழைப்பர்...! ஓகே...!

இஞ்ச பார்ரா...!
நீங்க அந்த "கொழுக்கட்டை"ய விடல...!
மலிக்கா அந்த "வெள்ளக்காக்கா"வையும் விடல...!

ஹா... ஹா... ஹா...!
சூப்பரப்புங்கோ...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13227889945167829502010-12-04T15:05:39.837+08:002010-12-04T15:05:39.837+08:00அடடா சிப்ஸ் இவ்வளவு சீக்கிரமா தீர்ந்து போச்சா, சீக...அடடா சிப்ஸ் இவ்வளவு சீக்கிரமா தீர்ந்து போச்சா, சீக்கிரம் சிப்ஸ் வாங்கிட்டு வாங்க “கொறுக்… கொறுக்”வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39454188477384315632010-12-04T09:11:40.815+08:002010-12-04T09:11:40.815+08:00ஓ...சாமியோட டூ வா ....!ஓ...சாமியோட டூ வா ....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28392712957452838472010-12-04T08:30:09.030+08:002010-12-04T08:30:09.030+08:00//சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் ...//சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் 2010 ஆம் ஆண்டின் தலை சிறந்த காமெடி//
அந்த கூத்தை தான் இங்கே பரபரப்பா பேசிட்டு இருக்காங்க. ஹிந்திகார பயபுள்ளைக கூட நம்ப மாட்டேங்குதுகன்னா பாத்துக்கோங்களேன் !!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-62279376425666757472010-12-04T08:15:55.798+08:002010-12-04T08:15:55.798+08:00ஹா..ஹா.. வரவர எல்லொரும் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீ...ஹா..ஹா.. வரவர எல்லொரும் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க..

உம்.. நடக்கு..நடக்கு...

சென்னையில இன்னும் மழை பெய்யுதா பாஸ்?

:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-91718432328241110822010-12-04T02:27:36.823+08:002010-12-04T02:27:36.823+08:00//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாரு...//மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே//

இது எப்போ சொல்லவே இல்ல...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-76400612880267736452010-12-04T01:41:44.827+08:002010-12-04T01:41:44.827+08:00....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... அண்ணா..... ""உண.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... அண்ணா..... ""உண்மையை"" எல்லாம் இப்படி சொல்லப்படாது......

சோளக்காட்டில் பேய் கதை என்ன ஆச்சு?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22084613587969360912010-12-04T01:31:43.656+08:002010-12-04T01:31:43.656+08:00ஹா ஹா
//கொறுக் கொறுக்
போன தீபாவளிக்கு நம்ம மேனகா...ஹா ஹா

//கொறுக் கொறுக்

போன தீபாவளிக்கு நம்ம மேனகா சக்கரையும், நெய்யும் போட மறந்து ஒரு மைசூர் பாகு பண்ணினாங்களே, அதை போட்டு உடைக்க முடியாமா கஷ்டப்பட்டாங்களே, அதை சொல்லலாமா?

// ஹா ஹா நானுமா?? ரகசியத்தை சொல்லிட்டீங்களே அண்ணா..

//இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?
// ஹா ஹா இதான் செம டாப்பு..சூப்பர்ர்Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-50372270234977137002010-12-04T01:19:01.463+08:002010-12-04T01:19:01.463+08:00hahahahhahahahஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com