tag:blogger.com,1999:blog-964687539062520759.post5183251461433366561..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: சகட யோகமும், மக்கு சாம்பிரானியும்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-87233906186514996902010-11-11T23:15:51.628+08:002010-11-11T23:15:51.628+08:00சொல்லவே இல்ல...!
வணக்கம்...! சார்,
என்ன இருந்தா...சொல்லவே இல்ல...!

வணக்கம்...! சார்,

என்ன இருந்தாலும்...
அன்பையும் பாசத்தையும் கலந்து 'நிலாச் சோறு" ஊட்டிய தாயின் முன்னே அனைவரும் தூசு...! அது இறைவனை இருந்தாலும்...!

அதைப்போலவே...

சிங்கையை விட...
சென்னையில் அலங்கோலங்களும்... அசிங்கங்களும்... சகிக்கமுடியாதவை இருந்தாலும்...!

தாய்நாட்டிற்கு...
தாங்கள் பிறந்த மண்ணுக்கு ஏதும் ஈடாகா...!நண்பரே...!

என் நாடு பிச்சைக்கார நாடாயினும்...
என் மக்கள் பிசைக்காரராய் இருந்தாலும்...
என் நாடும்... பொன்னாடுதான்...!
என் மக்களும்... பொன்மக்கள்தான்....!

வாருங்கள்...!
எந்நாடு... தங்களை தவிக்கவிட்டாலும்...
தங்கள் தாய்நாடு...தவிக்கவிடாது...
ஒருவேளை சோறாவதிடும்..!

நட்புடன்...
காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-46931978617370246212010-11-03T16:29:26.370+08:002010-11-03T16:29:26.370+08:00படிச்் ரொ்்் கழ்டம தான் இரு்்த்து. வேலை பி்டித்த வ...படிச்் ரொ்்் கழ்டம தான் இரு்்த்து. வேலை பி்டித்த வேலை என்பதால் அது ஒரு ஆறுதல் இல்்ையா?

்//நான் கூட கல்யாணம் செய்து விட்டு பிசியாகிட்டீங்களோன்னுதான் நினைச்சேன் .பொருமையா வரட்டுமேன்னுதான் .. !! :-(
வெளிநாட்டு வாழ்க்கை எப்பவும் நிரந்தரம் இல்லை .
வெலகம் பேக் //்ானும் நி்னை்்தேன். பாகற்கா்் ்ிட்லைய பார்க்க வந்தேன்ன் இன்னும் செய்யல....
நானும் அப்ப அப்ப வ்ந்த் போ்ே்்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-42605864529061228032010-11-03T10:14:51.908+08:002010-11-03T10:14:51.908+08:00// குழலி அண்ணா//
என்னாது குழலி அண்ணாவா? ஹல்லோ உங்க...// குழலி அண்ணா//
என்னாது குழலி அண்ணாவா? ஹல்லோ உங்களை பார்த்தவங்க என்னை உங்களுக்கே அண்ணானா, ஹல்லோ என்ன நெக்கலா? சரி சரி வேலைய கரீக்டா பாருங்க ஊருக்கு வரும்போது கலக்கலாம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-84688603920138239722010-11-01T15:38:49.990+08:002010-11-01T15:38:49.990+08:00வந்துட்டீங்களா...வாங்க..வாங்க...வந்துட்டீங்களா...வாங்க..வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-80034633709699997842010-10-30T08:26:20.195+08:002010-10-30T08:26:20.195+08:00வாங்க பாஸு.. வாங்க.. ரொம்ப நாளா சொல்லாம கொள்ளாம எஸ...வாங்க பாஸு.. வாங்க.. ரொம்ப நாளா சொல்லாம கொள்ளாம எஸ் ஆயிட்டீங்க..

பதிவுலகம் உங்களை வரவேற்கிறது...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-27375074831180670252010-10-28T20:45:11.392+08:002010-10-28T20:45:11.392+08:00நான் கூட கல்யாணம் செய்து விட்டு பிசியாகிட்டீங்களோன...நான் கூட கல்யாணம் செய்து விட்டு பிசியாகிட்டீங்களோன்னுதான் நினைச்சேன் .பொருமையா வரட்டுமேன்னுதான் .. !! :-(
வெளிநாட்டு வாழ்க்கை எப்பவும் நிரந்தரம் இல்லை .
வெலகம் பேக் ..!!

எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோங்க பிரதர்..!!:-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1449692059390902672010-10-28T17:32:03.185+08:002010-10-28T17:32:03.185+08:00வாருங்கள் நண்பரே. பதிவுலகம் உங்களுக்காகத் தான் கா...வாருங்கள் நண்பரே. பதிவுலகம் உங்களுக்காகத் தான் காத்திருக்கிறது.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-76228805588730734912010-10-28T13:32:43.361+08:002010-10-28T13:32:43.361+08:00அண்ணா வாங்க கேட்க கஷ்டமா இருக்கு ... சீக்கிரம் நல்...அண்ணா வாங்க கேட்க கஷ்டமா இருக்கு ... சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39095407984793103822010-10-28T12:12:45.253+08:002010-10-28T12:12:45.253+08:00ஹா,ஹா,ஹா,,,,,........... இம் ... நாட்டியம் ஆரம்பமா...ஹா,ஹா,ஹா,,,,,........... இம் ... நாட்டியம் ஆரம்பமாகட்டும் .... சே .... அவையில் பேசி பேசி அதே நியாபகம் , வணக்கம் சார் ..... இம்.... ஸ்டார்ட் மூசிக் ,..... ஆரம்பியும்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-90787273970472863502010-10-28T11:50:00.257+08:002010-10-28T11:50:00.257+08:00தனியார் வேலை என்றாலே கொஞ்சம் முன்னேற்பாடோடதான் இரு...தனியார் வேலை என்றாலே கொஞ்சம் முன்னேற்பாடோடதான் இருக்கணும்.
எந்த நிமிடமும் வேலை இழக்கும் அபாயம் உண்டு.
கூடுமானவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை கற்க வேண்டும்.
பின்னால் சுயமாக தொழில் (தில் இருந்தா) தொடங்க உதவியாய் இருக்கும்.
உங்களுக்கு மறுபடியும் பணி கிடைத்ததில் மகிழ்ச்சி.யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57479394828955633722010-10-28T11:48:22.764+08:002010-10-28T11:48:22.764+08:00appa புதுபேட்டை தானா ஜாகை.. ஒரு நாள் கூடிருவோமா..?...appa புதுபேட்டை தானா ஜாகை.. ஒரு நாள் கூடிருவோமா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-3766449703448823972010-10-28T09:49:42.091+08:002010-10-28T09:49:42.091+08:00சின்னக் குழந்தைதான் அண்ணா பொண்ணு. உடன் இருப்பவள் அ...சின்னக் குழந்தைதான் அண்ணா பொண்ணு. உடன் இருப்பவள் அவளின் பக்கத்து வீட்டு தோழி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57884337690593139402010-10-28T08:53:22.338+08:002010-10-28T08:53:22.338+08:00வெல்கம் பேக்வெல்கம் பேக்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-710628274001866122010-10-28T08:42:37.185+08:002010-10-28T08:42:37.185+08:00அண்ணா, வாங்க ..... வாங்க.... வலது காலை எடுத்து வைத...அண்ணா, வாங்க ..... வாங்க.... வலது காலை எடுத்து வைத்து வாங்க...... இனி கச்சேரி களை கட்டிரும்ல..... ஜூப்பரு!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-20331567145691313962010-10-28T06:08:20.789+08:002010-10-28T06:08:20.789+08:00குட்டீஸ் கியூட்டா இருக்காங்க.குட்டீஸ் கியூட்டா இருக்காங்க.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-82015356628170854052010-10-28T06:07:39.350+08:002010-10-28T06:07:39.350+08:00அண்ணா.. சாரி அண்ணா.. :((((
நடந்தது போச்சுது. இனி ...அண்ணா.. சாரி அண்ணா.. :((((

நடந்தது போச்சுது. இனி எல்ல்ல்ல்லாமே நல்ல்ல்ல்லா நடக்கும் பாருங்க.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.com