tag:blogger.com,1999:blog-964687539062520759.post3553614329514646070..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: முதன்முதலாய் முதல் அடிபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-85920002967830335772009-09-18T16:01:39.263+08:002009-09-18T16:01:39.263+08:00//கையெழுத்து நல்லா இல்லைனா தலையெழுத்து நல்லா இருக்...//கையெழுத்து நல்லா இல்லைனா தலையெழுத்து நல்லா இருக்கும் அப்பிடினு சொன்னாங்க.//

இம்மாதிரியான மூட நம்பிக்கைகளை கிளம்பிவிடாதிங்க!
அப்புரம் சிலர் வேணும்னுன்னே கோழி கிறுக்கு கிறுக்குவானுங்க!

ஆசியர் அடிப்பது நல்லதுக்கு தான் என்பது தான் பதிவின் சாராம்சம் என்று நினைக்கிறேன்!
அவர்கள் தண்டிப்பது தான் முக்கியமே தவிர அடிப்பது தவறை திருத்த சரியான வழியல்ல!

மீண்டும் மீண்டும் எழுதச்சொல்லலாம்!
உடற்பயிற்சிக்கு சமமான எதாவது தண்டனை கொடுக்கலாம், அடிப்பது என்னை பொருத்தவரை சரியான வழியல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com