tag:blogger.com,1999:blog-964687539062520759.post1949906165428596262..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: புளி (பழைய ) சாதம்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-4375443368513115302010-01-17T12:46:01.297+08:002010-01-17T12:46:01.297+08:00அக்கார வடிசல் நெத்துன்னு தான் இருக்கு.
அதில் நான்...அக்கார வடிசல் நெத்துன்னு தான் இருக்கு.

அதில் நான் கீழே நோட்டில் போட்டு இருந்தேனே படிக்கலையா. இதற்கு முன்று கரண்டி நெய் தேவை படும் நான் முன்று மேசை கரண்டி தான் ஊற்றி உள்ளேன் என்று போட்டு இருந்தேன/ இன்னும் குழைவா வந்தால் நல்ல இருக்கும்/

(ஆமாம் பழைய சாதம் என் அப்பா தான் ஞாயிற்று கிழமை ஆனால் அதில் நான் சொன்ன எல்லா கலவையையும் சேர்த்து கரைத்து கொடுப்பார்.)

அது ஒரு நாள் சாப்பிடனும் என்றே சாப்பிடுவோம்/Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28621963440617227182010-01-16T20:52:20.893+08:002010-01-16T20:52:20.893+08:00ருசியான சாதவகைகளெல்லாம் செய்கிறீர்களே.
எங்கள் வீட...ருசியான சாதவகைகளெல்லாம் செய்கிறீர்களே.

எங்கள் வீட்டிலும் முன்னர் சாதம் மிஞ்சினால் புளிச்சாதம் தான் செய்வோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72287200808511497892010-01-14T08:58:24.370+08:002010-01-14T08:58:24.370+08:00நன்றி விஜி, பொங்கல் பண்ணினால் மட்டும் பத்தாது. அதை...நன்றி விஜி, பொங்கல் பண்ணினால் மட்டும் பத்தாது. அதை எங்களுக்கும் பார்சல் அனுப்பவும்.
நன்றி அறிவிலி, தனியா ஓட்டல்ல வித,விதமாக சாப்பிடுகின்றேம்ன்னு கொஞ்ச நாளைக்கு சந்தோசப்படுங்கள். அப்புறம் உங்களுக்கு இந்த மாதிரி சாதம் கண்டிப்பா கிடைக்கும்.
நன்றி சங்கர், தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

// டிரை பண்ணிட்டாப்போச்சி.....எதுக்கும் இன்ஷூர் பண்ணி வைக்கவா பித்தன் அவர்களே.... //
நன்றி தமிழரசி, நல்லா இருக்கும், கண்டிப்பா செய்யுங்க, இன்ஷீர் எதுக்கு புளி சாதத்துக்கா? நம்மை எதுவும் ஒன்றும் செய்யாது.
நன்றி வேடிக்கை மனிதன், பு(லி)ளி என்றால் தமிழ்னாட்டில் பலருக்கும் பயம்தான்.
நன்றி மகா, பொங்கல் அன்னைக்கு புளிசாதம் கண்டிப்பா பண்ண மாட்டாங்கன்னு உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?
நன்றி நவாஸுதீன், என்ன இப்படி சொல்லிட்டிங்க, என்னுடைய சமையல் பதிவுகளில், மசால பொரி,கடலை மசால், வெள்ளரி மசால் எல்லாம் படித்துச் செய்து பாருங்கள்.
நன்றி வால்ஸ், நீங்கள் சொல்வது உண்மை, நான் பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்.
// எங்க அம்மா சாதம் மீதியானால் தண்ணீர் விட்டு காலையில் மோர், சின்ன வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து கரைத்து அதுக்கு மசால் வடை தொட்டு சாப்பிட கொடுப்பாங்க. //
ஆகா ஆகா படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகின்றது ஜலில்லா, பழைய சாதமும் சின்ன வெங்காயமே நல்ல காம்பினேசன், அதுல மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை வேறா. சூப்பர். நல்லா வயிறு நிறைய குடித்து(சாப்பிட்டு) விட்டு, அப்படியே ஒரு ஒருமணி நேரம் வேப்ப மர காற்றில், கயித்துக் கட்டிலில் தூக்கம் போட்டா என்ன சுகம். ஆகா ஆகா. ஜலில்லா கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டீர்கள்.
நன்றி சுசி, ஆகா மத்தியான 2.20 வரைக்கும் சாப்பிடாமல் பதிவு படித்தால், வயிறு என்னத்துக்கு ஆகும். நான் சாப்பிட்டுக் கொண்டே பதிவுகள் படிப்பது வழக்கம்.
நன்றி சிங்ககுட்டி,
நன்றி தெய்வசுகந்தி, நாங்க எல்லாம் வித விதமா தின்பதில் பலோ ஆளுங்க. அதோ சமயம் பாராட்டுவதில்லும் பஞ்சம் வைக்க மாட்டேம். பதிவு போடுங்க காத்துள்ளேம்.
நன்றி சுவையான சுவை, என்ன ஆச்சரியம், இன்று கடைசி பின்னூட்டமா, என்ன வேலைங்களா?
அனைவருக்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-70890711422839783482010-01-14T01:21:28.425+08:002010-01-14T01:21:28.425+08:00நல்ல ஐடியா!! பொங்கல் வாழ்த்துக்கள்நல்ல ஐடியா!! பொங்கல் வாழ்த்துக்கள்suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-80141562081884840912010-01-13T22:44:38.532+08:002010-01-13T22:44:38.532+08:00பொங்கல் வாழ்த்துக்கள். நாங்க இதே புளி(பழைய) சாதத்த...பொங்கல் வாழ்த்துக்கள். நாங்க இதே புளி(பழைய) சாதத்தை கொஞ்சம் வேற மாதிரி செய்வோம். அது ஒரு பதிவு போட்டர்லாம். உங்க ஊரு ஆளுக்கு ரொம்ப பிடித்தது.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-26760111207124298682010-01-13T22:34:05.956+08:002010-01-13T22:34:05.956+08:00பொங்கல் வாழ்த்துக்கள் :-)பொங்கல் வாழ்த்துக்கள் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57028712310735725642010-01-13T21:22:07.035+08:002010-01-13T21:22:07.035+08:00அண்ணா முக்கியமானத சொல்லாம விட்டுட்டீங்களே :((
ஆபீ...அண்ணா முக்கியமானத சொல்லாம விட்டுட்டீங்களே :((

ஆபீஸ்ல இருக்கும்போது அதுவும் நேரம் 14:20 க்கு இத படிக்க கூடாதுன்னு ஒரு முன் குறிப்பு போட்டிருக்கலாம்ல..

சொன்ன விதத்தில ரொம்ப பசிக்குது.. :))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10452626988732643732010-01-13T21:06:16.140+08:002010-01-13T21:06:16.140+08:00இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ரொம்ப நல்ல ஐடியா
...இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ரொம்ப நல்ல ஐடியா

எங்க அம்மா சாதம் மீதியானால் தண்ணீர் விட்டு காலையில் மோர், சின்ன வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து கரைத்து அதுக்கு மசால் வடை தொட்டு சாப்பிட கொடுப்பாங்க.

நீங்கள் சொல்வது போல் தான் இரவே புளிபோட்டு ஊறவைத்து காலையில் தாளித்து சாப்பிடுவோம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-56589314271749349582010-01-13T15:17:08.872+08:002010-01-13T15:17:08.872+08:00//சாதம் மீந்தால் ரங்கஸ் கேக்கும் அளவுக்கு நாம் சுவ...//சாதம் மீந்தால் ரங்கஸ் கேக்கும் அளவுக்கு நாம் சுவையாக மாற்றுவது எப்படி//

ரங்க்ஸ் கேட்பதெல்லாம் அந்த காலம்!

தங்ஸ் தான் இப்போ கேட்பார்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28079273360540055192010-01-13T14:38:18.975+08:002010-01-13T14:38:18.975+08:00அட இந்த விஷயத்திலும் கலக்குறீங்களே. ஹ்ம்ம். சூப்பர...அட இந்த விஷயத்திலும் கலக்குறீங்களே. ஹ்ம்ம். சூப்பர்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18281337870998848892010-01-13T12:56:10.895+08:002010-01-13T12:56:10.895+08:00வீட்ல எனக்கு பொங்கல் அன்னைக்கு புளி சாதம் கெடச்சா...வீட்ல எனக்கு பொங்கல் அன்னைக்கு புளி சாதம் கெடச்சா அத அப்டியே உங்களுக்கு கொடுத்திடுவேன் ஹிஹிஹி .....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-2833374769450676982010-01-13T12:36:28.590+08:002010-01-13T12:36:28.590+08:00எனக்கு பு(லி)ளி சாப்பிடுவதென்றால் கிலியாதான் இருக்...எனக்கு பு(லி)ளி சாப்பிடுவதென்றால் கிலியாதான் இருக்கும்.

பொங்கல் வாழ்துகள் சகாவேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-33648760362977732422010-01-13T12:33:27.489+08:002010-01-13T12:33:27.489+08:00டிரை பண்ணிட்டாப்போச்சி.....எதுக்கும் இன்ஷூர் பண்ணி...டிரை பண்ணிட்டாப்போச்சி.....எதுக்கும் இன்ஷூர் பண்ணி வைக்கவா பித்தன் அவர்களே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87300966638259074932010-01-13T12:02:10.406+08:002010-01-13T12:02:10.406+08:00புளி சாத வாழ்துக்கள், ஸாரி,
பொங்கல் வாழ்த்துக்கள...புளி சாத வாழ்துக்கள், ஸாரி,

பொங்கல் வாழ்த்துக்கள்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-21477673164775303352010-01-13T11:56:50.174+08:002010-01-13T11:56:50.174+08:00//தனியாக சமைத்துச் சாப்பிடும் இளம் வாலிபர்களுக்கும...//தனியாக சமைத்துச் சாப்பிடும் இளம் வாலிபர்களுக்கும் பயனுள்ள பதிவு.//

அப்போ.. இது என் போன்ற தனியாக சமைத்து சாப்பிடாத இளம் வாலிபர்களுக்கு கிடையாது.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53411373935046638672010-01-13T11:31:50.311+08:002010-01-13T11:31:50.311+08:00Supera than yosikireenga.Naan satham meethi irunth...Supera than yosikireenga.Naan satham meethi irunthal athai pongala seythuduven.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.com