tag:blogger.com,1999:blog-964687539062520759.post1739300084227932944..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: எங்க போயித் தொலைந்ததுபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-5879916722833114772010-04-14T16:23:13.290+08:002010-04-14T16:23:13.290+08:00nalla anubavam.... mr. pitthan...
intersting stor...nalla anubavam.... mr. pitthan...

intersting story.....

natpudan...
kanchi murali....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1000577255940888072010-04-14T10:11:41.748+08:002010-04-14T10:11:41.748+08:00ஸாதிகா said...
சுதாகர் அண்ணாச்சி,இன்னுமும் அத...ஸாதிகா said...

சுதாகர் அண்ணாச்சி,இன்னுமும் அதே..அதே..மாதிரியே இருக்கீங்க இல்லே?

இதில ஏதும் உள்குத்து இல்லையே Mr.பித்தன்..ஜெயலலிதா ( முன்னாள் நடிகை )http://www.pattapatti.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10295643986871137432010-04-14T02:42:11.962+08:002010-04-14T02:42:11.962+08:00கொசுவத்தி அனுபவம் நல்லா இருக்கு சார்..:)LOLகொசுவத்தி அனுபவம் நல்லா இருக்கு சார்..:)LOLதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1043458236844743832010-04-13T21:27:38.642+08:002010-04-13T21:27:38.642+08:00நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடி...நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-23777793066742137962010-04-13T16:50:19.768+08:002010-04-13T16:50:19.768+08:00::)::)Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-51824815128026844642010-04-11T03:47:38.438+08:002010-04-11T03:47:38.438+08:00வடை வேணும்னா. மங்குனி.. அவங்களுக்கு..
எனக்கு ஒரு ...வடை வேணும்னா. மங்குனி.. அவங்களுக்கு..
எனக்கு ஒரு காப்பி குடுத்திருங்க..!!
ஹால் டிக்கெட், புக்ஸ்.. தொலைத்த அனுபவம் சூப்பர்..
சொன்ன விதம் நல்லா இருக்குங்க..

பி.கு. இனிமேல் அடிக்கடி எதாவது தொலைங்க.. நல்லா இருக்கு... :PAnanthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57238012907193045752010-04-10T20:52:33.051+08:002010-04-10T20:52:33.051+08:00கொசுவர்த்தி இவ்வளவு நீளமாக சுருள் சுருளாக இருக்கும...கொசுவர்த்தி இவ்வளவு நீளமாக சுருள் சுருளாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை..

ஆனாலும் அருமையான நினைவுகள்..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-20328284097675823962010-04-09T17:29:47.678+08:002010-04-09T17:29:47.678+08:00சுதாகர் அண்ணாச்சி,இன்னுமும் அதே..அதே..மாதிரியே இரு...சுதாகர் அண்ணாச்சி,இன்னுமும் அதே..அதே..மாதிரியே இருக்கீங்க இல்லே?கொசுவத்தி சூப்பர்.ஏதோ பக்கத்து வீட்டிலே நடக்கும் சம்பவம் போல் நேரில் பார்ப்பதைப் போலிருந்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1960744954622528492010-04-09T10:58:01.584+08:002010-04-09T10:58:01.584+08:00:-))))))))))))):-)))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71282463046666743652010-04-09T10:09:27.658+08:002010-04-09T10:09:27.658+08:00( ஆனா, ஆரஞ்சு பச்சிடி சாப்பிடுனு தொந்தரவு பண்ணக்கூ...( ஆனா, ஆரஞ்சு பச்சிடி சாப்பிடுனு தொந்தரவு பண்ணக்கூடாது..சொல்லிட்டேன்..)

சேச்சே நான் ஆரஞ்சுப் பச்சடி எல்லாம் சாப்பிடச் சொல்லி தொல்லை தரமாட்டேன். புலித்திரவம் அல்லது இராஜ மீன் கொத்தி திரவம்தான் நம்ம கவனிப்பு அய்யா.
சிங்கையில் இருப்பதால் புலித்திரவம் தெரியும் என்று நினைக்கின்றேன். கண்டிப்பாக அழையுங்கள்.

ஆமா உங்களை சந்திக்க ரோஸ்விக், அப்பாவி முருகு எல்லாம் ஆர்வமாக உள்ளார்கள். நீங்களும் வெளியூரும் ஏன் மறைவாக இருக்கின்றீர்கள். வாங்க பழகலாம்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-75974826513124188072010-04-09T09:16:44.690+08:002010-04-09T09:16:44.690+08:00மங்குனி எங்க ஊரு தேவிவிலாஸ் ஸ்பெசல் உளுந்து மிளகு ...மங்குனி எங்க ஊரு தேவிவிலாஸ் ஸ்பெசல் உளுந்து மிளகு வடை உனக்குத்தான்.நன்றி. அய்யே பாவம் ஜெய்லானி.

நம்புங்க எல் கே, நான் ஒரு உண்மை விளம்பி, நன்றி. நான் எப்பவும் ஒரு முறை படித்து விட்டு சொந்த நடையில் எழுதும் வழக்கம் உள்ளவன். டப்பி அடித்து வாந்தி எடுக்கும் பழக்கம் இல்லை.

நன்றி நாடோடி,

ஜெய்லானி,பயப்படாதிங்க, நான் சொன்னது உண்மை, அதுனால உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ரெண்டாவது புளுகு அமைச்சர் சத்தியம் எல்லாம் பலிக்காது. நன்றி.

பரிச்சை வந்தா படிச்சுத்தான் ஆகனும் சேட்டை இல்லை என்றால் மார்க் இல்லாமல் உதை வாங்குவது யாரு?. நன்றி.
எல்லாரும் படம் நல்லா இருக்குன்னு சொல்றிங்க. இது எங்க அலுவலகத்தில் சுதந்திர தினம் முடித்து ஸ்வீட், மிக்ஸர், காபி குடித்த ஸ்டில். நான் தான் கொடி ஏத்தினேன் என்பதில் பெருமை. நன்றி சைவ கொத்து புரோட்டா.

அண்ணா திட்டும் போது தலை குனிந்து கொள்வது மட்டும் அல்ல, திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி ஒரு சைலண்ட் வேற. இல்லைன்னா பேச்சுக்கு பேச்சு திட்டு அதிகமாகும். என்ன சுசி, இந்த அண்ணா திட்டினா நீ, சித்ரா,மேனகா,ஜலில்லா எல்லாம் இப்படித்தான் இருக்கனும். இரங்கமணியை டோஸ் விடுற மாதிரி எல்லாம் விடக்கூடாது புரிஞ்சுதா? நன்றி சுசி.

அதானே, தலைவர் ஸ்டைலில் சொன்னா, எப்படிப் படிக்கிறேம் என்பது முக்கியம் இல்லை,எப்படிப் படிக்கின்றேன் என்பதுதான் முக்கியம், நன்றி சாருஸ்ரீராஜ்.

படிக்கறது தப்புதான், நான் இதுக்கு முன்னாடி படிச்சு உதை வாங்கின பதிவு ஒன்னு இருக்கு படிச்சுப் பாருங்க. நீங்க ஜெயலலிதா (முன்னாள் நடிகை ) என்றால் எனக்கு தெரியாதா, நான் நீங்க யாருன்னு கண்டு புடித்து விட்டேன். ஆனா அதுக்கு எல்லாம் பட்டா போட்டு சொல்ல முடியாது.

// எழுத்தாணி + எழுத்தோலையில தானே எழுதினீங்க Mr.பித்தன்..? //

ஆமாங்க எப்படி கரட்டாக சொன்னீங்க. உங்க கிட்ட கத்துக்கிட்டத நான் எப்படி மறப்பேன்?.

நன்றி உழவன். இது நம்ம கிளப்பி விட்ட பூதம்.

என்ன தமிழரசி, இதுக்குதான் உங்களை கவிதை எழுதியவுடன் என் பதிவைப் படிக்காதிங்கன்னு சொன்னேன். ஒரே நேரத்தில் ரெண்டு கொடுமை பண்ணிணா, இப்படித்தான் தலை சுத்தும். எதுக்கும் உங்க அவரை பேன் பண்ணச் சொல்றேன். அப்புறம் நின்னு போய்டும். இதுதான் நான் வெட்டி ஆபிசருக்கு படிச்ச இரகசியம்.
நல்லா தமிழ் கத்துக்குறே தமிழரசி. இப்பத்தான் ஆ கத்துக்கிட்டு இருக்கீங்களா?. நன்றி தமிழ்.

இந்த தேடும் கொசுவத்தி எல்லாருக்கும் இருக்கும் என்ற நம்பிக்கைதான். நன்றி மேனகாசத்தியா.

வாங்க ஆசியாக்கா, அது மாதிரி தொலைத்த கதையும் இருக்கு. (அப்ப அதுவும் பதிவா வந்து தொலைக்குமான்னு, நீங்க புலம்புவது புரியுது என்ன பண்ணுவது, வேற வழி). இந்தக் கொசுவத்திப் பதிவு, நான் கிளப்பி விட்ட ஒன்னு.

நன்றி ஸ்ரீராம்,

ஒரு பதிவுக்கு குளு கொடுத்த சித்ராவுக்கு நன்றி. (இதுனால,, உன்னை உதைக்க சுசி,மேனகா,சாரு,தமிழ் எல்லாம் தேடிக் கொண்டு இருப்பதாக தகவல், எதுக்கும் ஜாக்கிரைதையாக இருக்கவும்).

பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-74683290932906471092010-04-09T09:05:00.443+08:002010-04-09T09:05:00.443+08:00நீங்கள் கையில் வைத்திருப்பது, பெருமாள் கோயில் உண்ட...நீங்கள் கையில் வைத்திருப்பது, பெருமாள் கோயில் உண்டகட்டியா?..
அல்லது ஆரஞ்சு பழ பச்சிடியா?.. சொல்லுங்க Mr.பித்தன்..

மேலும், ”பகிர்ந்துண்டு வாழ்” என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
ஆனால் , இருவர் உண்ண, நால்வர் வேடிக்கை பார்க்கின்றனரே?

ஏன்.. என்னால் தாளமுடியவில்லை..
இதோ, அவர்களுக்காக உழைக்க , எனது ஓய்வை உதறித்தள்ளவும் தாயாராக..
சாரி Mr.பித்தன்..தயாராக உள்ளேன்..ஜெயலலிதா ( முன்னாள் நடிகை )http://manguniamaicher.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-34836950920101365852010-04-09T09:02:44.191+08:002010-04-09T09:02:44.191+08:00நீங்கள் கையில் வைத்திருப்பது, பெருமாள் கோயில் உண்ட...நீங்கள் கையில் வைத்திருப்பது, பெருமாள் கோயில் உண்டகட்டியா?..
அல்லது ஆரஞ்சு பழ பச்சிடியா?.. சொல்லுங்க Mr.பித்தன்..

மேலும், ”பகிர்ந்துண்டு வாழ்” என பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
ஆனால் , இருவர் உண்ண, நால்வர் வேடிக்கை பார்க்கின்றனரே?

ஏன்.. என்னால் தாளமுடியவில்லை..
இதோ, அவர்களுக்காக உழைக்க , எனது ஓய்வை உதறித்தள்ளவும் தாயாராக..
சாரி Mr.பித்தன்..தயாராக உள்ளேன்..ஜெயலலிதா ( முன்னாள் நடிகை )http://manguniamaicher.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-24029257657818953852010-04-09T04:05:15.142+08:002010-04-09T04:05:15.142+08:00photo pose - super!photo pose - super!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-62284836788899945592010-04-09T04:02:25.150+08:002010-04-09T04:02:25.150+08:00// சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொ...// சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொலைப்பே? தொலைச்சாலும், பதிவு போட்டு உலகத்துக்கு, குறிப்பாக அன்னாச்சிக்கிட்டே சொல்லுவே? சொல்லுவே? சொல்லுவே?..... அவ்வவ்வ்வ்வ்........ //

....ditto! ha,ha,ha,ha...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-62978641961463538092010-04-08T22:19:49.809+08:002010-04-08T22:19:49.809+08:00சரியான போட்டி...சரியான போட்டி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-81668280175840440972010-04-08T21:02:59.773+08:002010-04-08T21:02:59.773+08:00பித்தன்(சுதாகர்) சார்,ரொம்ப விறுவிறுப்பாக இருந்திச...பித்தன்(சுதாகர்) சார்,ரொம்ப விறுவிறுப்பாக இருந்திச்சு,ஹால் டிக்கட்டை வேலைக்காரி பெருக்கி அள்ளி வெளியே கொட்டியிருந்தால் நம்ம மின்மினி மாதிரி எக்ஸாமினருக்கு கல்தா கொடுத்து இருப்பீங்க,கொசுவத்தி பதிவு புதுசாக இப்ப தான் கேள்விபடுறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7150218190241953462010-04-08T20:36:31.070+08:002010-04-08T20:36:31.070+08:00அப்புறம் ரொம்பவே பயந்த புள்ள மாதிரி சாப்பிடற போஸ் ...அப்புறம் ரொம்பவே பயந்த புள்ள மாதிரி சாப்பிடற போஸ் நல்லாயிருக்கு சகோ...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-43772838946315062832010-04-08T20:35:51.280+08:002010-04-08T20:35:51.280+08:00எப்படி இப்படிலாம் கொசுவத்தி சுத்த முடியுது...எப்பட...எப்படி இப்படிலாம் கொசுவத்தி சுத்த முடியுது...எப்படியோ படித்து பாஸாணீங்களே அதுவே சந்தோஷம்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-17821085979918411772010-04-08T19:34:40.511+08:002010-04-08T19:34:40.511+08:00என்னாது கொசுவத்தி சுத்துதா? ஆளைவிடுங்க அண்ணா தலையே...என்னாது கொசுவத்தி சுத்துதா? ஆளைவிடுங்க அண்ணா தலையே சுத்துது..இப்படி படிச்சி ஆபீசர் ஆனீங்களா அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-89617245970636936282010-04-08T19:20:36.896+08:002010-04-08T19:20:36.896+08:00கலக்கிட்டீங்க போங்க :-)
இப்ப இந்தத் தலைப்புல வேற த...கலக்கிட்டீங்க போங்க :-)
இப்ப இந்தத் தலைப்புல வேற தொடர்பதிவு வந்தாச்சா.. நடக்கட்டும் நடக்கட்டும்.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-40161504258178282842010-04-08T17:08:01.905+08:002010-04-08T17:08:01.905+08:00சரி.. சரி.. விடுங்க..
ஆமா. எக்ஸாம் எல்லாம் ,எழுத்...சரி.. சரி.. விடுங்க..

ஆமா. எக்ஸாம் எல்லாம் ,எழுத்தாணி + எழுத்தோலையில தானே
எழுதினீங்க Mr.பித்தன்..?ஜெயலலிதா ( முன்னாள் நடிகை )http://manguniamaicher.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48684770548473354872010-04-08T17:02:50.359+08:002010-04-08T17:02:50.359+08:00படிக்கிறதே தப்பு.இதில வேற எக்ஸாமா? Mr.பித்தன்..படிக்கிறதே தப்பு.இதில வேற எக்ஸாமா? Mr.பித்தன்..ஜெயலலிதா ( முன்னாள் நடிகை )noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7247708090980797132010-04-08T15:45:45.442+08:002010-04-08T15:45:45.442+08:00எப்படியோ படிச்சு பாஸ் ஆகியாச்சு .......எப்படியோ படிச்சு பாஸ் ஆகியாச்சு .......சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39771546223808742142010-04-08T15:19:51.256+08:002010-04-08T15:19:51.256+08:00அண்ணா திட்டும்போதும் இப்டித்தான் தலைய குனிஞ்சு கிட...அண்ணா திட்டும்போதும் இப்டித்தான் தலைய குனிஞ்சு கிட்டு நின்னீங்களோ??

நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.com