tag:blogger.com,1999:blog-964687539062520759.post149191534970990568..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 5பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-35586075353920527842011-01-06T19:39:18.948+08:002011-01-06T19:39:18.948+08:00http://www.orkut.co.in/Main#Album?uid=820805118249...http://www.orkut.co.in/Main#Album?uid=8208051182491887143&aid=1274164769suseehttps://www.blogger.com/profile/12160544542274647235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-76242959132869156542010-01-11T16:02:51.492+08:002010-01-11T16:02:51.492+08:00மிகப்பொறுமையுடன் அனைத்துப் பதிவுகளையும் படித்துப் ...மிகப்பொறுமையுடன் அனைத்துப் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு மிகவும் நன்றி ஜலில்லா. மீதியும் படியுங்கள் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-37833552249333966562010-01-09T21:41:33.534+08:002010-01-09T21:41:33.534+08:00காட்டைவிட்டு வெளியே புல்லையும் குடிசையும் பார்த்தத...காட்டைவிட்டு வெளியே புல்லையும் குடிசையும் பார்த்ததும் தான் அப்பாடான்னு இருக்கு

படங்கள் அனைத்தும் அருமை.

மிதி பதிவை நாளைக்கு படிக்கிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28016698148119144252009-12-30T11:40:30.190+08:002009-12-30T11:40:30.190+08:00நல்ல விபரங்களுடன் இயற்கையின் அழகிய படங்களும் மிகவ...நல்ல விபரங்களுடன் இயற்கையின் அழகிய படங்களும் மிகவும் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-64344469043118437112009-12-30T10:56:49.537+08:002009-12-30T10:56:49.537+08:00நன்றி புதியவன், தங்களின் வாழ்த்துகள் என்னை உற்சாகப...நன்றி புதியவன், தங்களின் வாழ்த்துகள் என்னை உற்சாகப்படுத்தியது.
நன்றி சாருஸ்ரீராஜ், தங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்,
நன்றி ஜெட்லி, ஒரு முறை போய்வாருங்கள். அவசியம் காணவேண்டிய இடம்.
நன்றி திருமதி.பைஸியாகாதர், பெண்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.ஆதலால் இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து படங்களையும் பாருங்கள்.
நன்றி சுவையான சுவை, அங்க ரொம்ப குளிருதா. உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-43168740703059658352009-12-29T22:42:24.868+08:002009-12-29T22:42:24.868+08:00அண்ணா நல்லா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!! இயற்கை என்னைக...அண்ணா நல்லா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!! இயற்கை என்னைக்கும் அழகு தான் மாற்றாமே இல்லை இப்ப தான் இந்த புல்லை பத்தி கேள்வி படுகிறேன் வெரி இன்ட்ரஸ்டிங்!! கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க:) குளிர் தாங்க முடியலை:(suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-41782150515202399602009-12-29T16:18:12.190+08:002009-12-29T16:18:12.190+08:00படங்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கிறது ....படங்கள் எல்லாமே மிகவும் அருமையாக இருக்கிறது ....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-66586876569550752032009-12-29T16:02:19.792+08:002009-12-29T16:02:19.792+08:00இந்த பயணகட்டுரையில் மலை அழகை மிகவும் அழகாக சொல்லிய...இந்த பயணகட்டுரையில் மலை அழகை மிகவும் அழகாக சொல்லியிருக்கிங்க. மற்றும் படங்களை பார்க்கும் பொழுதே உடனே அங்கு போகனும் போல இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22742730826728173622009-12-29T15:42:14.542+08:002009-12-29T15:42:14.542+08:00படத்தை பார்த்தாலே
போனும்னு தோணுது தலைவரே...படத்தை பார்த்தாலே
போனும்னு தோணுது தலைவரே...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-35421576656035392212009-12-29T15:19:49.088+08:002009-12-29T15:19:49.088+08:00பயண கட்டுரை படிக்க சுவாரசியமாக இருக்கு , தொடரட்டும...பயண கட்டுரை படிக்க சுவாரசியமாக இருக்கு , தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ... இன்று ஊருக்கு செல்வதால் அடுத்த பாகத்தை 04.01.2010 அன்று தான் படிக்க முடியும். உங்களுக்கு எங்களது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7404183797035397552009-12-29T10:30:17.443+08:002009-12-29T10:30:17.443+08:00மிகவும் அருமையாகவும் படிக்க படிக்க ஆவலை தூண்டும் வ...மிகவும் அருமையாகவும் படிக்க படிக்க ஆவலை தூண்டும் விதமாக எழுதுகிறீர்கள்.நன்றிபுதியவன்https://www.blogger.com/profile/11116319697262024332noreply@blogger.com