tag:blogger.com,1999:blog-964687539062520759.post8303929757409855642..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அம்மாவும் கடவுள் அனுபவங்களும். ஒரு திகில் சம்பவம். (புனைவு அல்ல)பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-48896970436527085352009-10-01T12:16:44.164+08:002009-10-01T12:16:44.164+08:00//என்ன இவ்வளவு பிழைகள் .. கொஞ்சம் பார்த்து சரி செய...//என்ன இவ்வளவு பிழைகள் .. கொஞ்சம் பார்த்து சரி செய்யக்கூடாதா.?? பௌ அடிக்க வரலையா.. ப்+அ+யூ அடிங்க..

இளுப்பது - இழுப்பது
கால்வழி -கால் வலி .. இன்னும் நிறைய இருக்குங்க..
சுட்டிக்காட்டியதற்கு தவறா நினைக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். //

தங்களின் தகவலுக்கு நன்றி, நான் இப்பதான் இரண்டு மாதமாக பதிவு இட பழகிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு தமிழ் வழிக்கல்வி படித்தாலும் கொஞ்சம் அறிவு கம்மி. இந்த போனா, பேனா சோ,சே மாதிரி கால் போடுற விசயம் எல்லாம் கொஞ்சம் தகறாறு. இதை சொல்வதற்கு வெக்கமாகவும் உள்ளது. எனது நிறைய தவறு வர காரணம் நான் பதிவை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரூப் பார்ப்பது இல்லை. இனி அதையும் செய்கின்றேன். நன்றி.

இதில் தங்களின் தவறு ஒன்றும் இல்லை, எனது தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புக்கு நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-21207998581545950042009-10-01T11:28:33.945+08:002009-10-01T11:28:33.945+08:00*****************************8888
அந்த பிழைகளை சு...*****************************8888
அந்த பிழைகளை சுட்டிய க்மெண்ட் ப்ரசுரிக்க அவசியமில்லை உங்களூக்கு சொல்லத்தான்.. இதையும் ப்ரசுரிக்க வேண்டியதில்லை.. தகவலுக்குத்தான்முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-43201492865182152192009-10-01T11:27:02.183+08:002009-10-01T11:27:02.183+08:00என்ன இவ்வளவு பிழைகள் .. கொஞ்சம் பார்த்து சரி செய்ய...என்ன இவ்வளவு பிழைகள் .. கொஞ்சம் பார்த்து சரி செய்யக்கூடாதா.?? பௌ அடிக்க வரலையா.. ப்+அ+யூ அடிங்க..

இளுப்பது - இழுப்பது
கால்வழி -கால் வலி .. இன்னும் நிறைய இருக்குங்க..
சுட்டிக்காட்டியதற்கு தவறா நினைக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-37865722444008528332009-10-01T08:51:19.458+08:002009-10-01T08:51:19.458+08:00// சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன்.
...// சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன்.
மக்களே இது புனைவு இல்ல! இவரு அசுர வேகத்தில் அமெரிக்காவும், ஆபிரிக்காவுக்கும் போயிட்டு போயிட்டு வருவார்! //
என்னது இது இங்கன இருக்க அமெரிக்கா,ஆப்ப்ரிக்கா எல்லாம்,என்னால முடிஞ்சா, நான் ஸ்ந்திர மண்டலம்,செவ்வாயிக்கு எல்லாம் போயி வருவன். ஆனா ஒன்னு இது சத்தியமான உன்மை சம்பவம்.
நன்றி வால்ஸ், நன்றி சுசி அக்கா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-43285703343053147622009-10-01T01:17:39.400+08:002009-10-01T01:17:39.400+08:00நல்லா எழுதி இருக்கீங்க பித்தன்.
ஆனா இன்னைக்கு என...நல்லா எழுதி இருக்கீங்க பித்தன்.

ஆனா இன்னைக்கு என் தூக்கம் கோவிந்தா... அப்பனே விநாயகா என்ன காப்பாத்து...சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-46154509575893624712009-09-30T16:20:56.691+08:002009-09-30T16:20:56.691+08:00இரண்டாம் ஆண்டு படித்த வந்த சமயம்,
படித்த என்பதே ப...இரண்டாம் ஆண்டு படித்த வந்த சமயம்,
படித்த என்பதே பெரிய புனைவு தானே!

00

நல்ல பொளனர்மி நாளில்
பெளர்ணனி என்று ஒன்று இல்லை, நிலா அப்படியே தான் இருக்கு!

00

சைக்கிள எடுத்த சும்மா அசுரவேகத்தில் ஓட்டுவேன்.
மக்களே இது புனைவு இல்ல! இவரு அசுர வேகத்தில் அமெரிக்காவும், ஆபிரிக்காவுக்கும் போயிட்டு போயிட்டு வருவார்!

00

இன்னோன்னு இதை யாரும் புனைவுன்னு சொல்லமாட்டாங்க!
சும்மா பேத்தல்ன்னு சொல்லலாம்!
சைக்கிளில் வரும் போது டயர்டாவது இயற்கை தானே, அங்கே பிடிச்ச பேய் இன்னும் விடலையாக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com