tag:blogger.com,1999:blog-964687539062520759.post8023391420459308200..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: மென்மையான சுரைக்காய் மற்றும் தக்காளி தோசைபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-84084273975565386792011-09-08T11:50:48.826+08:002011-09-08T11:50:48.826+08:00ம்\உளுந்து முன்று கப் பாஆஆஆ???ம்\உளுந்து முன்று கப் பாஆஆஆ???Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-74908137598282494422009-12-24T08:38:08.105+08:002009-12-24T08:38:08.105+08:00நன்றி ஜெகனாதன், தங்களின் வரவும், பின்னூட்டமும் மிக...நன்றி ஜெகனாதன், தங்களின் வரவும், பின்னூட்டமும் மிக்க மகிழ்வை அளிக்கின்றது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85862568736767574852009-12-22T18:54:51.900+08:002009-12-22T18:54:51.900+08:00அருமையான பதார்த்தத்தை யதார்த்தமாக வழங்கியிருக்கிறீ...அருமையான பதார்த்தத்தை யதார்த்தமாக வழங்கியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்! இனி தொடர்ந்து படிக்கிறேன், செய்தும் பார்க்கிறேன்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85407006143663916002009-12-21T08:46:46.787+08:002009-12-21T08:46:46.787+08:00நன்றி மகா,
நன்றி சந்தனமுல்லை,
நன்றி சாருஸ்ரீராஜ்,
...நன்றி மகா,
நன்றி சந்தனமுல்லை,
நன்றி சாருஸ்ரீராஜ்,
நன்றி சின்ன அம்மினி,
நன்றி நினைவுகளுடன் நிகோ, தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்,
நன்றி சுஸ்ரீ
நன்றி சுசி, எப்படி உள்ளீர்கள்?,
நன்றி ஹேமா,
நன்றி தமிழரசி, நான் என் அக்காவிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன், உங்களை நம்பி பதிவு போடுகின்றேன், யாரும் உதைக்காமல் இருக்கனும் என்று.
நன்றி ஜலில்லா, அது அவர் கூறக் கேட்டு இட்ட இடுகை. நான் அப்ப மலைக்கு கிளம்ப பிஸியாக இருந்ததால் புகைப்படம் எடுக்கவில்லை.
நன்றி புதியவன், தங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்,
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-67664249172444738342009-12-19T21:32:49.246+08:002009-12-19T21:32:49.246+08:00நான் இருப்பது பாலைவனத்தில் இந்த மாதிரி தோசையை பத்த...நான் இருப்பது பாலைவனத்தில் இந்த மாதிரி தோசையை பத்தி பதிவு போட்டு எங்களோட பசியை இப்படி கிளப்பி விடுகிறேர்கள...புதியவன்https://www.blogger.com/profile/11116319697262024332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-47259094917373066792009-12-19T15:50:09.670+08:002009-12-19T15:50:09.670+08:00தக்காளி தோசை நான் அடிக்கடி செய்வது தான் ஆனால் சுரக...தக்காளி தோசை நான் அடிக்கடி செய்வது தான் ஆனால் சுரக்காய் தோசை செய்ததில்லை,

புது வகையான ஒரு தோசை வகை உங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்சி.

ஒரு தோசை போட்டோவும் இனைத்திருந்தால் நல்ல இருக்கும்,Jaleelahttps://www.blogger.com/profile/14716730932071732557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-45131444056495084392009-12-19T11:37:31.796+08:002009-12-19T11:37:31.796+08:00பித்தன் உங்களை நம்பித் தான் இந்த விஷப்பரிட்சையில் ...பித்தன் உங்களை நம்பித் தான் இந்த விஷப்பரிட்சையில் இறங்கப் போறேன்...ஹிஹிஹி சும்மா இத அப்படியே அக்காகிட்ட சொல்லப்படாது சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60573310639130625992009-12-19T05:41:39.221+08:002009-12-19T05:41:39.221+08:00தக்காளி தோசை செய்து பாக்கணும்.
நல்லாருக்கும்ன்னு ந...தக்காளி தோசை செய்து பாக்கணும்.
நல்லாருக்கும்ன்னு நினைக்கிறேன்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-34069928209466144452009-12-19T05:11:40.234+08:002009-12-19T05:11:40.234+08:00இங்க சுரைக்காய் கிடைக்காதுங்கண்ணா.
தக்காளி தோசை ...இங்க சுரைக்காய் கிடைக்காதுங்கண்ணா.

தக்காளி தோசை ட்ரை பண்றேன்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-58957281101951675592009-12-18T23:08:32.488+08:002009-12-18T23:08:32.488+08:00சுரைக்காய் தோசை வித்தியாசமா இருக்கு கேள்விபடாத தோச...சுரைக்காய் தோசை வித்தியாசமா இருக்கு கேள்விபடாத தோசை!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-813184932428552642009-12-18T18:20:57.022+08:002009-12-18T18:20:57.022+08:00இரண்டுமே கேள்விபடாத தோசை வகைகள் ..பகிர்ந்து கொண்டம...இரண்டுமே கேள்விபடாத தோசை வகைகள் ..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4667427858322223372009-12-18T16:17:55.564+08:002009-12-18T16:17:55.564+08:00வித்தியாசமா இருக்கு. பகிர்தலுக்கு நன்றிவித்தியாசமா இருக்கு. பகிர்தலுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-54070936740493206612009-12-18T16:17:55.126+08:002009-12-18T16:17:55.126+08:00வித்தியாசமா இருக்கு. பகிர்தலுக்கு நன்றிவித்தியாசமா இருக்கு. பகிர்தலுக்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22244592269073497432009-12-18T14:52:18.426+08:002009-12-18T14:52:18.426+08:00இரண்டுமே கேள்விபடாத தோசை வகைகள் ..பகிர்ந்து கொண்டம...இரண்டுமே கேள்விபடாத தோசை வகைகள் ..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .
ரொம்ப ஆவலாக இருக்கு , என்ன பதிவு என்று தெரிந்து கொள்ள!சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72854046094772152172009-12-18T14:45:02.951+08:002009-12-18T14:45:02.951+08:00தக்காளி தோசை கேள்விபட்டதில்லை இதுவரை!தக்காளி தோசை கேள்விபட்டதில்லை இதுவரை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86313732433473214242009-12-18T14:10:50.157+08:002009-12-18T14:10:50.157+08:00தக்காளி தோசை நல்லாருக்கு ....தக்காளி தோசை நல்லாருக்கு ....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-81784565267667847992009-12-18T14:10:04.645+08:002009-12-18T14:10:04.645+08:00me the first :)me the first :)மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.com