tag:blogger.com,1999:blog-964687539062520759.post7671012503994793686..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: பருப்புத் தொகையலும் புளிக்குழம்பும்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-56448929955505572832009-10-26T08:37:37.135+08:002009-10-26T08:37:37.135+08:00தங்களின் கருத்துக்கு நன்றி. இது எங்க அம்மாவின் கைப...தங்களின் கருத்துக்கு நன்றி. இது எங்க அம்மாவின் கைப்பக்குவம்தான். அவர்கள் எல்லாம் ஊரில் இருக்கின்றார்கள். நான் சிங்கப்பூரில் தனிமையில் இருக்கின்றேன். ஆதலால் படம் போட முடியவில்லை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-33102282660757470262009-10-24T15:48:29.375+08:002009-10-24T15:48:29.375+08:00ஓ உங்கம்மாவின் கை பக்குவமா ம்ம் சூப்பர் காம்பினேஷன...ஓ உங்கம்மாவின் கை பக்குவமா ம்ம் சூப்பர் காம்பினேஷன்.

இது துகையல் நாங்க வெள்ளை வாயு கஞ்சிக்கு செய்து சாப்பிடுவோம்.
பிரமாத விளக்கம் சொல்லி அசத்தி இருக்கீங்கல்.
தமிலிழில் சம்மிட் செய்யலலையா?

படமும் போட்டால் நல்ல இருக்கும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-44837992509892359462009-10-12T16:11:36.108+08:002009-10-12T16:11:36.108+08:00//பயப்படாதிங்க ஜயா, தைரியமா வாங்க. எங்க வீட்டுல எல...//பயப்படாதிங்க ஜயா, தைரியமா வாங்க. எங்க வீட்டுல எல்லாம் அளவா பண்ணுவாங்க, //

அண்ணே, நான் உங்க வீடுன்னு சொன்னது உங்க பேச்சிலர் வீட்டை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-51484912575512209952009-10-12T10:43:13.924+08:002009-10-12T10:43:13.924+08:00// இது நல்லாருக்கு..
உங்க அம்மாவ நீங்க நிறைய மிஸ்...// இது நல்லாருக்கு..
உங்க அம்மாவ நீங்க நிறைய மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன். //
உண்மைதான் ஆனாலும் கடமை, வாழ்க்கைனு ஒன்னு இருக்கே. நன்றி சுசி.
// பித்தன்,எல்லாம் புளி புளியா இருக்கு.புளி உடம்புக்கு கூடாதுன்னு சொல்லுவாங்களே.சரியா அது?

இண்ணைக்கு வெள்ளிக்கிழமை.உங்க அம்மா மெனு சூப்பர்.நினைச்சுகிட்டு சாப்பிட
வேண்டிய்துதான்.உங்களுக்கே நல்லா சமையல் வருதே .அப்புறம் என்ன ! //
நன்றி ஹேமா. நான் எங்க இரண்டாம் அண்ணி பிரசவத்துக்காக ஒரு வருடம் சென்னையில் இருந்தார். அப்ப அவங்க சொல்லிக் கொடுத்த சமையலை நான் எங்க அண்ணனுக்கு கல்பாக்கத்தில் செய்துகொடுத்தேன். இதுதான் நம்ம சமையல் வரலாறு.
// இந்த பதிவு நல்லாயிருக்கு.அம்மாவின் கைப்பக்குவமே தனிதான்!! //
நன்றி மேனகாசத்தியா. இது மாதிரி நிறைய இருக்கு. படித்து ஆதரவு தாருங்கள்.
// தல கலக்குறிங்க!

இனிமே சமையல் நம்ம கண்ட்ரோல் தான்! //
ஆமா தலைவா இன்னும் நிறைய விசயம் இருக்கு.
// அண்ணே,

உங்க வீட்டுக்கு சாப்பிட வந்தால் எத்தனை நாளைக்கு முன் செய்தது என்று கேட்டுட்டுத்தான் சாப்பிடனும் போல //
பயப்படாதிங்க ஜயா, தைரியமா வாங்க. எங்க வீட்டுல எல்லாம் அளவா பண்ணுவாங்க, மீந்து போன எங்க அம்மா எல்லாத்தையும் வேலைக்கார அம்மாவுக்கு கொடுத்துடுவாங்க. அதுனால தைரியமா வாங்க. நான் மூனு நாளைக்கு சொன்னது வேலைக்கு போற பெண்மணிகளுக்கு. நன்றி.
அனைவரின் ஆதரவுக்கும் தோழமைக்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-24907688709445274752009-10-10T13:49:39.232+08:002009-10-10T13:49:39.232+08:00//ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் சேர்த்துப் பண்ணி விட்டா...//ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் சேர்த்துப் பண்ணி விட்டால் புதன் கிழமை வரைக்கு சாதத்திற்கும்,கலந்த சாதத்திற்கும், டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம்//

அண்ணே,

உங்க வீட்டுக்கு சாப்பிட வந்தால் எத்தனை நாளைக்கு முன் செய்தது என்று கேட்டுட்டுத்தான் சாப்பிடனும் போலகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-23296084628639475552009-10-09T20:13:44.130+08:002009-10-09T20:13:44.130+08:00தல கலக்குறிங்க!
இனிமே சமையல் நம்ம கண்ட்ரோல் தான்!...தல கலக்குறிங்க!

இனிமே சமையல் நம்ம கண்ட்ரோல் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71972675128810418892009-10-09T19:37:34.048+08:002009-10-09T19:37:34.048+08:00இந்த பதிவு நல்லாயிருக்கு.அம்மாவின் கைப்பக்குவமே தன...இந்த பதிவு நல்லாயிருக்கு.அம்மாவின் கைப்பக்குவமே தனிதான்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25131935924661219082009-10-09T17:37:51.395+08:002009-10-09T17:37:51.395+08:00பித்தன்,எல்லாம் புளி புளியா இருக்கு.புளி உடம்புக்க...பித்தன்,எல்லாம் புளி புளியா இருக்கு.புளி உடம்புக்கு கூடாதுன்னு சொல்லுவாங்களே.சரியா அது?

இண்ணைக்கு வெள்ளிக்கிழமை.உங்க அம்மா மெனு சூப்பர்.நினைச்சுகிட்டு சாப்பிட
வேண்டிய்துதான்.உங்களுக்கே நல்லா சமையல் வருதே .அப்புறம் என்ன !

அடுத்த கோவில் பதிவும் படித்து அறிந்துகொண்டேன்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48327734042622738922009-10-09T16:56:37.875+08:002009-10-09T16:56:37.875+08:00இது நல்லாருக்கு..
உங்க அம்மாவ நீங்க நிறைய மிஸ் பண...இது நல்லாருக்கு..
உங்க அம்மாவ நீங்க நிறைய மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.com