tag:blogger.com,1999:blog-964687539062520759.post6928718894354791262..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: ஒப்புதல் வாக்குமூலம் பதின்மம் தொடர் - நிறைவுபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-33702678226315201362010-04-01T02:07:49.587+08:002010-04-01T02:07:49.587+08:00ஆகா இங்கேயுமா. என்னா அட்டகாசம்பா இந்தவயதிலும் நாங்...ஆகா இங்கேயுமா. என்னா அட்டகாசம்பா இந்தவயதிலும் நாங்களும்தான் இருந்திருக்கோம் பாவம் பச்சப்புள்ளையாட்டம்.

நாங்க என்னாசெய்தோமுன்னு பாருங்க வந்து.
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_31.html

நல்ல நடத்தியிருக்கீங்க பதின்ம வயதை[ஒரு டவுட் பதின்ம ம்ன்னா என்னா சார் எனக்கு புரியவேயில்ல

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-16858934687585035852010-03-14T12:56:17.455+08:002010-03-14T12:56:17.455+08:00சார், கடைசியில நம்மல கோர்த்துவிட்டுட்டீங்களே சார்....சார், கடைசியில நம்மல கோர்த்துவிட்டுட்டீங்களே சார். ..ஒரு வாரம் வெளியே போனதுக்கு இந்த தண்டனையா ? ஓகே முயற்சி செய்வோம்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-70651567862341632792010-03-10T13:27:04.416+08:002010-03-10T13:27:04.416+08:00ரொம்ப கலகலப்பான பதிவு.
மங்குனி அமைச்சருக்கு யாரோ ...ரொம்ப கலகலப்பான பதிவு.

மங்குனி அமைச்சருக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்கலாம்.

என்னையும் அழைத்து இருக்கீங்க , முடிந்த போது பதிவு போடுகிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-2320705886084511852010-03-10T12:09:51.454+08:002010-03-10T12:09:51.454+08:00//எட்டாம் வகுப்பு என்பது பதிமூன்றில் இருந்து தானே ...//எட்டாம் வகுப்பு என்பது பதிமூன்றில் இருந்து தானே வருகின்றது.//

ஹிஹி , எனக்கெல்லாம் வயசு ஜாஸ்தி குடுத்து சின்னதிலயே ஸ்கூலுக்கு சேத்திவிட்டுட்டாங்க. எனக்கேல்லாம் பதின்மம் ஒம்பதாவது படிக்கும்போது தான் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-64972267539275439282010-03-10T10:35:33.735+08:002010-03-10T10:35:33.735+08:00//அது என்ன கணக்கு $121.50. (கணக்கு கேட்டால் கட்சிய...//அது என்ன கணக்கு $121.50. (கணக்கு கேட்டால் கட்சியில் குழப்பம் வருமா?)//
கண்டிப்பா வரும் சார்..

BreakDown Details-க்கு , $ 32.18 ஆகும்.. சரியென்றால்,
$153.68-யை அனுப்பிவைக்கவும்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71587660380223851492010-03-10T09:25:32.079+08:002010-03-10T09:25:32.079+08:00அது என்ன கணக்கு $121.50. (கணக்கு கேட்டால் கட்சியில...அது என்ன கணக்கு $121.50. (கணக்கு கேட்டால் கட்சியில் குழப்பம் வருமா?)பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-84420206113538714232010-03-10T09:14:57.418+08:002010-03-10T09:14:57.418+08:00//நன்றி பட்டாபட்டி, அய்யா எனக்கு தமிழ் கொஞ்சம்(நிற...//நன்றி பட்டாபட்டி, அய்யா எனக்கு தமிழ் கொஞ்சம்(நிறையவே ) தடுமாறும். அதை வச்சு குடும்பத்தில் குழப்பம் பண்ணிராதிங்கைய்யா. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

அய்யா.. தவறை சுட்டிக்காட்டி , உங்களை பெருத்த அவமானத்திலிருந்து
காப்பாற்றியதால் ( உயிரைப் பணயம் வைத்து )..
இந்த கமென்ஸ் கண்டவுடன், $121.50-யை ,காசோலையாகவோ , அல்லது அமெரிக்க
டாலராகவோ, பட்டாபட்டி முன்னேற்றக்கழகத்துக்கு (ப.மு.க),
அனுப்பி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-66893647702871821802010-03-10T08:58:09.143+08:002010-03-10T08:58:09.143+08:00நன்றி சின்ன அம்மினி,
நன்றி கோவி அண்ணா,
நன்றி சேட்ட...நன்றி சின்ன அம்மினி,
நன்றி கோவி அண்ணா,
நன்றி சேட்டைக்காரன்,
நன்றி திவ்யாஹரி, அப்ப நான் சின்னப் பையன், இப்ப நான் ரொம்ப ரொம்ப சின்னப்பையன் அதுனால அவங்க கூட சேரமாட்டேன்.
நன்றி சைவ கொத்துபரோட்டா,
நன்றி சித்ரா,
நன்றி எல்கே,
நன்றி பட்டாபட்டி, அய்யா எனக்கு தமிழ் கொஞ்சம்(நிறையவே ) தடுமாறும். அதை வச்சு குடும்பத்தில் குழப்பம் பண்ணிராதிங்கைய்யா. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.
நன்றி மங்குனி அமைச்சர்,
நன்றி ஸ்ரீராம், மொத்தம் மூணு பதிவு போட்டுவிட்டேன், பத்துப் பதிவுகள் போடுமளவிற்க்கு சரக்கு இருக்கு, ஆனா படிக்கும் பதிவர்களுக்கு போர் அடித்து விடும் என்பதால் நிறுத்தி விட்டேன்.
நன்றி சுசி, டைம் கிடைக்கும் போது எழுதுங்கள் போதும்.
நன்றி கருணாகரசு,
நன்றி ரோஸ்விக், உங்களையும், அப்பாவியையும் கூப்பிடாலாம் என்று நினைத்தேன், ஆனால் புதிய பதிவர்களை அழைத்ததால் அந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை.
நன்றி அனானி, ஆமாங்க நீங்க சொல்வதை ஒத்துக் கொள்கின்றேன். பத்தென்பது எனபதால் அது பதின்மத்தில் சேரவில்லை.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
மேனகா,சாருஸ்ரீராஜ்,ஜலில்லா எல்லாரும் வரவில்லை, ஏன்னு தெரியவில்லை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-73269001470988331362010-03-10T08:25:47.517+08:002010-03-10T08:25:47.517+08:00@ரோஸ்விக் said...
பட்டு அண்ணே... என்னைய நீங்க ...@ரோஸ்விக் said...
பட்டு அண்ணே... என்னைய நீங்க இந்த பதிவுக்கு கூப்பிட முடியாது எனக்கு இப்போ வயசு 11 தான். பதின்மம்-னா என்னான்னு நம்ம பித்தன் அண்ணே முதல் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்காருல ... அத வச்சு தான் தெரிஞ்சுகிட்டேன்...
இது மாதிரி பதின்ம வயது பதிவுகளை படிச்சு தான் எதிர்காலத்துல எங்க எங்க கோட்டை விடக்கூடாத்துன்னு தெளிவடைஞ்சுகிட்டு இருக்கேன்...
நிறைய ட்ரிக் கத்துகிட்டு இருக்கேன்.

அப்ப சரிதான்.. பதின்ம வயது வந்ததும் சொல்லியனுப்புங்க..
நாங்க வந்து கும்மி அடிச்சுட்டு , பதிவ எழுதச்சொல்றோம்..
அப்புறம்.. இந்த படக்கு ,படக்குனு எப்படி பேசரது வீடியோ இருந்தா எடுத்துட்டு வாங்க..
பேசிப்பழகலாம்முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-44571083677077404332010-03-10T01:47:08.064+08:002010-03-10T01:47:08.064+08:00nineteenம் டீன்ஏஜ்தாங்கோவ்nineteenம் டீன்ஏஜ்தாங்கோவ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-63258189991146267812010-03-09T23:53:04.297+08:002010-03-09T23:53:04.297+08:00பட்டு அண்ணே... என்னைய நீங்க இந்த பதிவுக்கு கூப்பிட...பட்டு அண்ணே... என்னைய நீங்க இந்த பதிவுக்கு கூப்பிட முடியாது எனக்கு இப்போ வயசு 11 தான். பதின்மம்-னா என்னான்னு நம்ம பித்தன் அண்ணே முதல் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருக்காருல ... அத வச்சு தான் தெரிஞ்சுகிட்டேன்...

இது மாதிரி பதின்ம வயது பதிவுகளை படிச்சு தான் எதிர்காலத்துல எங்க எங்க கோட்டை விடக்கூடாத்துன்னு தெளிவடைஞ்சுகிட்டு இருக்கேன்...

நிறைய ட்ரிக் கத்துகிட்டு இருக்கேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-5845356135850220322010-03-09T19:45:26.161+08:002010-03-09T19:45:26.161+08:00சுவையா எழுதியிருக்கிங்க.... நிகழ்வுகள் அருமை.சுவையா எழுதியிருக்கிங்க.... நிகழ்வுகள் அருமை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-58941071377949566692010-03-09T19:40:15.174+08:002010-03-09T19:40:15.174+08:00பழி வாங்கினத்துக்கு நன்றி அண்ணா..
எழுதறேன்.. கொஞ்...பழி வாங்கினத்துக்கு நன்றி அண்ணா..

எழுதறேன்.. கொஞ்சம் டைம் குடுங்க :)))

உங்க நினைவுகள் கலக்கல்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-32749106202124128492010-03-09T18:55:30.498+08:002010-03-09T18:55:30.498+08:00வந்திட்டியா!
வந்திட்டியா!!
வந்திட்டியா!!!வந்திட்டியா!
வந்திட்டியா!!
வந்திட்டியா!!!மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18574300732359218092010-03-09T18:44:56.772+08:002010-03-09T18:44:56.772+08:00@மங்குனி அமைச்சர் said...
//சிங்கப்பூர் ஒரு வாட்ட...@மங்குனி அமைச்சர் said...
//சிங்கப்பூர் ஒரு வாட்டி டூர் வந்தேன்.//

தெரியும்..தெரியும்..
குட்டி மங்குனி, Tampanis School-ல படிப்பது தெரியும்..
ஆனா ஒண்ணு.. நம்ம பித்தன் சார், ரொம்பவே வருத்தப்படப்போறாரு..
(ஏப்பா.. கூப்பிட்டது ஒரு தப்பாப்பா...)

அண்ணே.. மன்னிச்சுக்கோங்கண்ணே..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-26357316104724241172010-03-09T17:58:45.568+08:002010-03-09T17:58:45.568+08:00//அய்யா மங்குனி, நமது சக பதிவரும், ஆன்மீக ஞானியுமா...//அய்யா மங்குனி, நமது சக பதிவரும், ஆன்மீக ஞானியுமான திரு.ஓம்கார் சுவாமிகளும்,திரு. கேபிள் சங்கரும் வரும் புதனன்று சிங்கை வர உள்ளார்கள். அவர் வரும் வெள்ளியன்று, சிரங்கூன் ரோட்டில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவிலில் திருமந்திரம் பற்றி உரையாற்ற உள்ளார்கள். அது சமயம் சக பதிவர்கள் அனைவரும் (உங்களுக்குத் தெரிந்த) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்//

//நீங்க அடிக்கடி சிங்கை பற்றி எழுதுவதால் சிங்கையில் இருப்பதாக கருதுகின்றேன். ஆதலால் தாங்கள் அவசியம் வரவும்.//

சார் அழைப்புக்கு மிக்க நன்றி , சார் நான் சென்னை வாசி , சிங்கப்பூர் ஒரு வாட்டி டூர் வந்தேன்.மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87309946790473203512010-03-09T17:54:19.359+08:002010-03-09T17:54:19.359+08:00சார் கடைசீல மேட்டர சொல்லாம விட்டேன் பாருங்க ,
சார்...சார் கடைசீல மேட்டர சொல்லாம விட்டேன் பாருங்க ,
சார் ரைட்டிங் ஸ்டைல் ரொம்ப அருமையா இருக்கு சார், உங்கள் பதின்ம வயது நினைவுகள் அனைத்து அருமை சார் ( நாம ஏதாவது கேட்க அந்த படுகாலி பட்டாப்பட்டி வந்து கலாய்ப்பான்)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13639959715058916302010-03-09T17:08:28.466+08:002010-03-09T17:08:28.466+08:00நல்லா இருக்கு. ஆறு வருடத்துக்கும் ஒரே ஒரு நினைவுதா...நல்லா இருக்கு. ஆறு வருடத்துக்கும் ஒரே ஒரு நினைவுதானா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57709028529440751062010-03-09T15:37:49.989+08:002010-03-09T15:37:49.989+08:00முந்தாநாளே நம்ம காரமட ஜோசியர் சொன்னாரு உனக்கு கெரக...முந்தாநாளே நம்ம காரமட ஜோசியர் சொன்னாரு உனக்கு கெரகம் சரியில்ல கொஞ்சநாளைக்கு "பித்தன் வாக்கு" பதிவு பக்கம் போகாத உனக்கு சூனியம் வச்சுருவாருன்னு, நானும் ஒழுங்கா தான் போகாம இருந்தேன் , ஆனா சனி பட்டாபட்டி ரூபத்தில வந்து வென வச்சிருச்சு ,

//பட்டாபட்டி.. said...
டே மங்குனி அமைச்சர்
அண்ணன் பித்தனின் வாக்குக்கு சென்று உடனடியாக
அட்டனென்ஸ் போடு.. உன்னை கும்மியடிக்கச்சொல்லியிருக்காரு..//

நானும் சூனியத்தில சிக்கிட்டேன்.
(தலைல என்ன எழுதிருக்கோ அதுதான நடக்கும் )
நான் எழுத போறத படிச்சு யாரெல்லாம் கிறுக்குபுடிச்சு , கொம்பு மொளைச்சு , வால் மொளைச்சு அலையபோரான்களோ தெரியலையே ?

பித்தன் வாக்கு சார் ரொம்ப நன்றி, எனக்கு ஒன்னும் இல்ல படிக்க போற நீங்க தான் காரமட ஜோசியர பாத்து பரிகாரம் என்னன்னு கேட்டு வச்சுகங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-9082558674850060242010-03-09T14:44:57.146+08:002010-03-09T14:44:57.146+08:00@ஆண் பதிவர்களில்
மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெ...@ஆண் பதிவர்களில்
மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெய்லானி, எல் கே மற்றும் சைவ கொத்து பரோட்டா அவர்களையும் அழைக்கின்றேன்.

( அழகாக , என்னை கோத்துவிட்டதால்..இதோ.. அவசரமாக வெளியூர் போகிறேன்..)
அய்யா மன்னிச்சுக்கோங்கையா...

நான் ..10 வயதுக்குப்பின் , நேரடியாக , 20 வயதுக்கு சென்றுவிட்டதால்,
எதை எழுதுவது என்று தெரியவில்லை சார்..
அதுவுமில்லாமல்.. . நக்கீரனாரு கோவிச்சுக்குவாரு சார்.(.அவருக்கு போட்டியா நான் எழுதுகிறேன் என்று)

(பட்டாபட்டி.. நீ எழுதுவதை.. உன்னாலேயே படிக்க முடியாது..
அப்படியே ஷட்டரப் போட்டுட்டு, ரோஸ்விக்க கோத்து விடு...
இது பட்டாபட்டிக்கு.. பட்டாபட்டி மனச்சாட்சி சொன்னது.. ஹி..ஹி)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-74830977263107418762010-03-09T14:37:20.157+08:002010-03-09T14:37:20.157+08:00//நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம...//நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்குவேன்.
வ அம்மா: அப்புறம்,
நான் : நான் சம்பாதித்துக் . கெடுப்பேன், ஜெயாக்கா எனக்கு சமைத்துப் போடுவார்கள்.

சார்.. நிசமாத்தான் சொல்றீங்களா?..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-70640870266147753102010-03-09T11:46:17.475+08:002010-03-09T11:46:17.475+08:00http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post...http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post_12.html

அழைப்பிற்கு நன்றி. நான் என்னுடைய கல்லூரி நினைவுகளை எழுதி உள்ளேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48643001348971638752010-03-09T11:29:56.183+08:002010-03-09T11:29:56.183+08:00கும்மி மட்டும் அல்ல, கோலாட்டம், பொம்மலாட்டம் எல்லா...கும்மி மட்டும் அல்ல, கோலாட்டம், பொம்மலாட்டம் எல்லாம் உள்ள பதிவு. அருமையான நினைவுகளில், மூழ்கி எழுதி இருக்கீங்க.

அண்ணாச்சி, நம்ம கடை பக்கம் வந்து நாளாச்சுன்னு நினைக்கிறேன். நம்ம பதிவு:

http://konjamvettipechu.blogspot.com/2010/02/blog-post_26.htmlChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10119152713700475632010-03-09T11:29:14.550+08:002010-03-09T11:29:14.550+08:00பாவம் "சின்னத்தம்பியை" இப்படியா கலாய்ப்ப...பாவம் "சின்னத்தம்பியை" இப்படியா கலாய்ப்பது :))
என்னை முன்னரே, இந்த தொடர்பதிவுல மாட்டி விட்டுடாங்க தல, நானும் எழுதி விட்டேன், நேரம்
கிடைத்தால் படித்து பாருங்கள்.
நன்றி என்னை நினைவு கொண்டதற்கு.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-70132292099285330892010-03-09T11:25:06.359+08:002010-03-09T11:25:06.359+08:00ஐயோ ஒரு சின்ன பையன்ட்ட..? நீங்க இனி அவங்க கூடலாம் ...ஐயோ ஒரு சின்ன பையன்ட்ட..? நீங்க இனி அவங்க கூடலாம் சேராதிங்க அண்ணா.. நிறைய எழுதுங்க படிக்க நாங்க இருக்கோம்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.com