tag:blogger.com,1999:blog-964687539062520759.post532103285913911424..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: வெள்ளரிப் பிஞ்சு மசாலாபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-62531606501412223642009-10-24T19:09:03.662+08:002009-10-24T19:09:03.662+08:00உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் ம...உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

கடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.

அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?

வாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.

துபாயில் இருந்து உடுமலை அப்துல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-46646831136337470192009-10-24T19:08:23.842+08:002009-10-24T19:08:23.842+08:00உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் ம...உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

கடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.

அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?

வாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.

துபாயில் இருந்து உடுமலை அப்துல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-90527243061465627312009-10-23T08:24:51.133+08:002009-10-23T08:24:51.133+08:00கண்டிப்பாக நல்லா இருக்கும் ஹேமா, செய்து சாப்பிட்டு...கண்டிப்பாக நல்லா இருக்கும் ஹேமா, செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றி.

நன்றி ஸ்ரீமதி. தங்களின் வருகைக்கு.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-9538844638824912942009-10-22T15:09:06.881+08:002009-10-22T15:09:06.881+08:00அருமை :))அருமை :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-20937949336077902852009-10-22T14:13:16.659+08:002009-10-22T14:13:16.659+08:00நல்லாருக்கும்போல இருக்கே.
சமைக்கவும் சுலபம்தான்.நல்லாருக்கும்போல இருக்கே.
சமைக்கவும் சுலபம்தான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-37055201167322355552009-10-21T13:52:00.642+08:002009-10-21T13:52:00.642+08:00நன்றி. சகோதரி மல்லிகா.நன்றி. சகோதரி மல்லிகா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-65891907599584557602009-10-21T13:44:42.165+08:002009-10-21T13:44:42.165+08:00செய்துபார்த்துடுவோம், குறிப்பும் விளக்கமும் சூப்பர...செய்துபார்த்துடுவோம், குறிப்பும் விளக்கமும் சூப்பர்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-15226427700945360862009-10-21T11:26:35.682+08:002009-10-21T11:26:35.682+08:00// இது நல்லா இருக்குண்ணா...
வீட்டுக்கு போனதும் உட...// இது நல்லா இருக்குண்ணா...
வீட்டுக்கு போனதும் உடனையே செஞ்சு பாத்துடுறேன். :)))) //
நன்றி சுசி, கண்டிப்பாக செய்து பாருங்கள், அதனுடன் அதைப் பற்றி பின்னூட்டமும் இடுங்கள். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-88026377201946631812009-10-21T11:24:37.652+08:002009-10-21T11:24:37.652+08:00மலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன...மலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்கு!!அவசியம் இந்த குறிப்பை செய்து பார்த்து சொல்றேன்..

நன்றி சகோதரி. கண்டிப்பாக செய்துபாருங்கள்.அத்துடன் அதைப் பற்றி பின்னூட்டமும் இடுங்கள். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-17057778087926604802009-10-21T11:20:37.087+08:002009-10-21T11:20:37.087+08:00நன்றி கனகு அவர்களே. இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை...நன்றி கனகு அவர்களே. இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் வண்ணம் உதவினால், தானக பழகிவிடும்.
நான் எங்க அண்ணி 5பேருக்கு ஒரு ஆளாக சமைக்கின்றார் என்று காய்கறி நறுக்குதால் பேன்ற சின்ன உதவிகள் செய்ய ஆரம்பித்தேன். பின் அவர் ஒரு வருட காலம் மகப்பேறுக்கு சென்றபோது, எங்க அண்ணாவும் நானும் சமைத்து சாப்பிட்டேன். அவர்களிடமும் மற்றவர்களிடமும் இருந்து கற்றுக் கொண்டதுதான் இந்த பதிவுகள். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-45053074994512048922009-10-21T01:01:47.055+08:002009-10-21T01:01:47.055+08:00epdinne.. samayal padhivula ellam kalakkureenga......epdinne.. samayal padhivula ellam kalakkureenga...

enaku suduthanni vaikurathe porattam than...kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4148369327571725812009-10-20T18:48:43.578+08:002009-10-20T18:48:43.578+08:00படிக்கும் போது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கே...படிக்கும் போது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கேட்ட தோன்றியது,

ஆகவே நான் முயற்ச்சி செய்து பார்த்து விடுகிறேன் இந்த வாரம் :-))

நல்ல பகிர்வுக்கு நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-24041907692150816012009-10-20T18:48:04.582+08:002009-10-20T18:48:04.582+08:00படிக்கும் பொது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கே...படிக்கும் பொது எனக்கும் வால்பையன் கேட்டது போலவே கேட்ட தோன்றியது.

ஆகவே நான் முயற்ச்சி செய்து பார்த்து விடுகிறேன் இந்த வாரம் :-))

நல்ல பகிர்வுக்கு நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-89300414701430561882009-10-20T18:02:48.982+08:002009-10-20T18:02:48.982+08:00மலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன...மலை வெள்ளரி,நாட்டு வெள்ளரி பத்தி தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்கு!!அவசியம் இந்த குறிப்பை செய்து பார்த்து சொல்றேன்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-20765367011949759532009-10-20T17:22:42.170+08:002009-10-20T17:22:42.170+08:00இது நல்லா இருக்குண்ணா...
வீட்டுக்கு போனதும் உடனைய...இது நல்லா இருக்குண்ணா...
வீட்டுக்கு போனதும் உடனையே செஞ்சு பாத்துடுறேன். :))))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86258383230473805612009-10-20T17:01:33.705+08:002009-10-20T17:01:33.705+08:00கண்டிப்பாய் செய்து பாருங்கள். இதன் சுவை உங்களுக்கு...கண்டிப்பாய் செய்து பாருங்கள். இதன் சுவை உங்களுக்கு புடிக்கும். கடை போடலாம்(கைவசம் தொழில் இருக்கு) ஆனா நான் இருக்கிறது சிங்கபூர்ல ஆச்சே. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-79619622988739040272009-10-20T16:42:15.331+08:002009-10-20T16:42:15.331+08:00ம்ம் புதுமையா பொட்டு கடலை சேர்த்து இருக்கீங்க, சூப...ம்ம் புதுமையா பொட்டு கடலை சேர்த்து இருக்கீங்க, சூப்பர் தான் ,

சரி சரி மெரினா பீச்சுல பட்டாணி சுண்டல், மாங்காய் போல ஒரு கடய போட்டு விட வேண்டியது தான்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-17873719332764444982009-10-20T15:04:54.946+08:002009-10-20T15:04:54.946+08:00மிளகு காரம் சேர்த்துப் போட்டால் நல்லா இருக்கும் பா...மிளகு காரம் சேர்த்துப் போட்டால் நல்லா இருக்கும் பாஸ். ஆனா நான் முயற்ச்சி செய்த்தது இல்லை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85465146781869853842009-10-20T14:35:37.677+08:002009-10-20T14:35:37.677+08:00இது சரக்குக்கு நல்ல சைடிஷ்ஷாக இருக்குமா!?இது சரக்குக்கு நல்ல சைடிஷ்ஷாக இருக்குமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com