tag:blogger.com,1999:blog-964687539062520759.post461154031013346247..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 2பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-20887047037607100302009-11-19T14:19:57.514+08:002009-11-19T14:19:57.514+08:00நன்றி சின்ன அம்மினி, எழுதுகின்ற ஆர்வத்தில் பத்திகள...நன்றி சின்ன அம்மினி, எழுதுகின்ற ஆர்வத்தில் பத்திகளை கவனிக்க வில்லை. இனி மாற்றிக் கொள்கின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53894903830414564312009-11-19T13:45:56.298+08:002009-11-19T13:45:56.298+08:00கொஞ்சம் சின்ன சின்ன பத்தியா எழுதுங்க. படிக்க சுலபம...கொஞ்சம் சின்ன சின்ன பத்தியா எழுதுங்க. படிக்க சுலபமா இருக்கும். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60604691466440680132009-11-19T09:55:36.779+08:002009-11-19T09:55:36.779+08:00படியுங்கள் ஹேமா. ஸ்விஸ்ல கூட அய்யப்ப பூஜை வழிபாடுக...படியுங்கள் ஹேமா. ஸ்விஸ்ல கூட அய்யப்ப பூஜை வழிபாடுகள் நடப்பதாக திரு.தங்க முகுந்தன் கூறினார். நன்றி ஹேமா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-54431867349164842012009-11-19T09:52:00.298+08:002009-11-19T09:52:00.298+08:00அப்பு...சாமின்னு சொல்லிகிட்டே படிக்கிறேன்.அடுத்த ப...அப்பு...சாமின்னு சொல்லிகிட்டே படிக்கிறேன்.அடுத்த பதிவையும் போடுங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22587397335065141622009-11-19T08:39:52.788+08:002009-11-19T08:39:52.788+08:00நன்றி கோ.வீ. ஆர்,
நன்றி மேனகா சத்தியா,
நன்றி சுசி....நன்றி கோ.வீ. ஆர்,
நன்றி மேனகா சத்தியா,
நன்றி சுசி.
நன்றி திரு. புதுகை தென்றல். அய்யப்பன் பலர் வாழ்விலும் புது வழிகளை உண்டு பண்ணியிருப்பார். அவர் உண்மையில் கலியுகத்தில் வாழும் கலியுக வரதன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-91686185972270933972009-11-19T01:01:02.885+08:002009-11-19T01:01:02.885+08:00நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா...
விட்ட பதிவுகளையும...நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா...

விட்ட பதிவுகளையும் படிச்சுட்டேன்....

இப்போ தொடர வெயிட்டிங்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-23442593473722275102009-11-18T21:28:49.646+08:002009-11-18T21:28:49.646+08:00அடுத்த பதிவு எப்போ?அடுத்த பதிவு எப்போ?Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-68336812959625344282009-11-18T15:24:53.814+08:002009-11-18T15:24:53.814+08:00//அப்போது பக்கத்து பிட்ச்சில் ஆடும் ஒருவன் அடித்த ...//அப்போது பக்கத்து பிட்ச்சில் ஆடும் ஒருவன் அடித்த சாட்டில் கார்க் பால் பேட்டில் இருந்து நேராக என் தாவாக் கொட்டையில்(முகவாய்) அடித்தது. //

:) படிக்கும் போது அடிப்பட்ட இடம் குறித்து கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது ! அப்பறம் அடைப்புக்குறி போட்டு இருப்பதைப் பார்த்தும் தான்... தப்பிச்சிருக்கிறாருன்னு தெரிஞ்சது.

...ப்பூ சாட்டில் கார்க் பால் தானா ! எடை குறைவாக இருக்கும், அதுவே கிரிக்கெட் பால் என்றால் ....

முன்னர் இரவு நான் நல்லா உறங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு..... கனவு வந்ததா ?

சரி சரி இந்த முறைப் போனால் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19932889841411956552009-11-18T15:19:40.792+08:002009-11-18T15:19:40.792+08:00என்னையும் 8 மாசத்துல ஃபிட்ஸிலிருந்து காப்பாத்தினது...என்னையும் 8 மாசத்துல ஃபிட்ஸிலிருந்து காப்பாத்தினது ஐயப்பன் தான் அப்படின்னு அப்பா சொல்வார். அதனால் 6 வயதில் மலைக்கு கூட்டிகிட்டு போனார்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-36074826235315000642009-11-18T14:47:43.778+08:002009-11-18T14:47:43.778+08:00நன்றி டீச்சர், எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக் ...நன்றி டீச்சர், எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக் கொண்டதுதான் டீச்சர்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-90633863715703920962009-11-18T14:39:40.203+08:002009-11-18T14:39:40.203+08:00சரியான இடங்களில் தொடரும்போட நல்லாத் தெரிஞ்சுருக்கே...சரியான இடங்களில் தொடரும்போட நல்லாத் தெரிஞ்சுருக்கே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com