tag:blogger.com,1999:blog-964687539062520759.post4070891812005798784..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: மஞ்சள் கிழங்கு பச்சடி (அ) சப்ஜிபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-76970952112569544312010-02-17T10:18:04.064+08:002010-02-17T10:18:04.064+08:00நன்றி சாருஸ்ரீராஜ்,இம்முறையும் முதல் பின்னூட்டம் இ...நன்றி சாருஸ்ரீராஜ்,இம்முறையும் முதல் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி,
நன்றி ஆர்.கே.சதீஷ்,நான் உண்மைகளைத்தான் கூறுகின்றேன். இதில் புகழ்ச்சியே அல்லது தாழ்வுவே இல்லை. கூடுமானவரை நான் என்ன நினைக்கின்றேனே.அல்லது எனது கருத்துக்கள் என்னவே அதை சொல்ல முற்ப்படுகின்றேன்.
நன்றி ஜெய்லானி,
நன்றி சித்ரா,எனக்கு பிடித்த விலங்கு சிங்கம்,எனது இராசியும் அதுதான்.ஆனால் புலியும் பிடிக்கும்.
நன்றி சுவையான சுவை,
நன்றி வால்பையன், ஆனால் பிள்ளையார் பால் குடிப்பது, சிலையில் வேர்ப்பது போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது அந்த சிலை செய்த கல்லின் தன்மையைப் பொறுத்தது.
நன்றி சங்கர்,
நன்றி திவ்யா,
நன்றி இராஜேஷ்,உங்கள் பதிவில் பாலோயர் வசதியை ஏற்படுத்தவும்.
வாம்மா சுசி, இதில் தப்பாய் எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லை. பின்னும் நான் குறைகளைக் கூறினால் சந்தோசம் கொள்கின்றேன். கடுமையான பணிச்சுமையின் காரணமாக பதிவினை ஒரு முறைக்கு மூன்று முறை படித்து திருத்த முடிய வில்லை.அதுதான் மறுபடியும் பிழைகள் வர காரணம். இனி திருத்திக் கொள்கின்றேன். எனது கட்டுரைகளை மன மன அமைதியுடன் படிப்பதாக கூறி இருப்பதுக்கும் மிக்க சந்தோசம். (அப்ப நானும் எதோ எழுதுகின்றேன் என்னும் திருப்தி).

மஞ்சள் கிழங்கு பச்சடி குறித்து பின்னூட்டம் இட்ட எங்க ஊரு மருமகள் தெய்வசுகந்தி மற்றும் ஜலில்லாவிற்கு நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13061959567787262772010-02-14T10:14:35.275+08:002010-02-14T10:14:35.275+08:00new recipe.I never used fresh manjal in my cooking...new recipe.I never used fresh manjal in my cooking.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-30810876544577549972010-02-12T21:55:45.434+08:002010-02-12T21:55:45.434+08:00ammaam viththiyaasamanathuammaam viththiyaasamanathuJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-84403270130893086892010-02-12T09:31:39.699+08:002010-02-12T09:31:39.699+08:00உண்மைதான் அப்துல் இது உடல் நலத்திற்க்கும்,புத்துனே...உண்மைதான் அப்துல் இது உடல் நலத்திற்க்கும்,புத்துனேய்யைக் வராமல் காக்க மிகவும் நல்லது. நன்றி.
நாங்க சாருஸ்ரீராஜ், நடுவில் கொஞ்சம் உங்களை காணமே. எப்படி இருக்கிங்க?. வருகைக்கு நன்றி.
வாங்க மலிக்கா, பார்சல் அனுப்புவது எல்லாம் உங்க வேலை. எனக்கு வாங்கத்தான் தெரியும், கொடுக்கத் தெரியாது. இந்த விசயத்தில் நான் ஒன்வே ட்ராபிக் மாதிரி. நன்றி. திவாகர் அல்ல சுதாகர்.
அவர்கள் கடும் உழைப்பாளிகள், நல்லா சாப்பிடுவார்கள். பொட்டி தட்டும் நான் அவர்கள் போல சாப்பிட்டால் இன்னும் ரொண்டு இஞ்சு தெப்பை அதிகம் தான் ஆகும்.
வணக்கம் சதீஷ், முயற்ச்சி செய்து பாருங்கள் நன்றி,
கோபம் எல்லாம் இல்லை, ஒரு ஜடியா கொடுத்தேன் அவ்வளவுதான்,நன்றி தமிழரசி,
வாங்க மாதேவி வருகைக்கு நன்றி,
நன்றி மேனகாசத்தியா,
வாம்மாஆஆ சுசி, எல்லா பின்னூட்டங்களையும் படித்தேன், மிக்க நன்றீ,
நன்றி ஜெய்லானி, அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கிடைத்து இருக்காது, இது கூட இவர்கள் பொங்கலின் போது மஞ்சள் கிழங்கைப் பார்த்து ஆச்சரியப் பட்டு வாங்கி செய்தார்கள்.

நன்றி நசரேயன்.

பின்னூட்டம் மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1133402591957947452010-02-12T03:07:10.650+08:002010-02-12T03:07:10.650+08:00புதுசா இருக்கே ?புதுசா இருக்கே ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-63761199631052022142010-02-11T23:54:25.076+08:002010-02-11T23:54:25.076+08:00நேத்தைய பதிவுக்கும் படிச்சு கமண்ட் போட்டுட்டேன்..நேத்தைய பதிவுக்கும் படிச்சு கமண்ட் போட்டுட்டேன்..Unknownhttps://www.blogger.com/profile/17666524651686183235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-21316705020390337082010-02-11T23:50:20.615+08:002010-02-11T23:50:20.615+08:00நானும் ராஜஸ்தானி ,குஜராத்தி, பிஹாரி, மும்பை பயல்க...நானும் ராஜஸ்தானி ,குஜராத்தி, பிஹாரி, மும்பை பயல்களுடன் இருந்திருக்கிறேன். ஆனால் யாரும் இதுப்போல செய்து பார்தது இல்லையே!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-9952043102602829502010-02-11T23:46:01.212+08:002010-02-11T23:46:01.212+08:00நல்ல வேளை அண்ணா.. இன்னைக்கு வீட்டுக்கு வந்து படிச்...நல்ல வேளை அண்ணா.. இன்னைக்கு வீட்டுக்கு வந்து படிச்சேன்.

நல்லா இருக்கும் போல இருக்கு..Unknownhttps://www.blogger.com/profile/17666524651686183235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18684740023601844562010-02-11T21:40:36.619+08:002010-02-11T21:40:36.619+08:00புது ரெசிபியா இருக்கே...புது ரெசிபியா இருக்கே...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72701977335364847002010-02-11T20:26:14.276+08:002010-02-11T20:26:14.276+08:00வித்தியாசமாக இருக்கிறது.
"மஞ்சள் கிழங்கு பச்...வித்தியாசமாக இருக்கிறது.
"மஞ்சள் கிழங்கு பச்சடி ய்ய்ய்ய்ய்ய்."மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-74865757608175874172010-02-11T17:37:25.073+08:002010-02-11T17:37:25.073+08:00என்ன சார் என்ன கோவம் எங்க மேல....என்ன சார் என்ன கோவம் எங்க மேல....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-36975901273921125122010-02-11T14:58:35.940+08:002010-02-11T14:58:35.940+08:00ரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா ...ரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா பச்சடி. //அப்படியா.அப்ப உண்மையாகவே டெச்ட் பன்னிறலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-9604231770992111472010-02-11T14:08:52.179+08:002010-02-11T14:08:52.179+08:00எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்த...எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்துப் போட்டு அதனில் பச்சடியை கொட்டிப் பிசைந்து உண்பார்கள். என்னால் இரண்டு அல்லது மூன்று ரொட்டி சாப்பிடுவது சிரமம்.

............ அண்ணாச்சி, நண்பர்களை சாப்பிட வச்சு வேடிக்கை பாக்குரீகளே!

இதுவரை நான் கேள்விப் படாத ரெசிபி. படிச்சு பாக்குறதுக்கு நல்லா இருந்துச்சி. சமைச்சு பாப்பேன்னு தோணலை. யாராவது, செஞ்சு பாத்துட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72567099501928717922010-02-11T13:42:47.016+08:002010-02-11T13:42:47.016+08:00ஆகா நல்லாதான் தெரியுது,
அதுசரி முன்பின் விளைவுகள்...ஆகா நல்லாதான் தெரியுது,

அதுசரி முன்பின் விளைவுகள் வந்தால் திவாகர் சாரை எங்கே தேடுவது

அதனால மணி [டிங் டிங் மணீயல்ல] /பைசா ஹ ஹா சும்மா/ அனுப்பிச்சா இதசெய்து சாப்பிடுவோம் என்ன சரிதானேஅன்புடன் மலிக்காnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-76869713582886389442010-02-11T12:53:30.061+08:002010-02-11T12:53:30.061+08:00this recepie is new to me very nicethis recepie is new to me very niceசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-80311684277988857052010-02-11T12:52:54.622+08:002010-02-11T12:52:54.622+08:00I was about to ask turmeric root rceipe, being Ero...I was about to ask turmeric root rceipe, being Erode cultivates a lot. We get fresh turmeric in Dubai and Gujaratis and Sindhis use this in their receipe. It is good antioxidant and checks liver problems, cancer etc. and excellent cleanser. If you know more receipe, kindly write pleas.

Abdul Farook
DubaiAnonymoushttps://www.blogger.com/profile/11002536324201320792noreply@blogger.com