tag:blogger.com,1999:blog-964687539062520759.post2693000071686988279..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: பதிவர் வீட்டு ஊடலும், கூடலும்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-30658128094317531262010-02-09T19:08:25.551+08:002010-02-09T19:08:25.551+08:00//முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க//
உண...//முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க//

உண்மையா இருந்தாதான் என்ன? நல்ல விசயம்தான :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-12083100566726547222010-02-09T15:45:02.786+08:002010-02-09T15:45:02.786+08:00மனைவி: இல்லை நீங்க பிலாக்கில போடறதும் பதிவுன்னு சொ...மனைவி: இல்லை நீங்க பிலாக்கில போடறதும் பதிவுன்னு சொல்லிப் படிச்சு, அதுக்கு பின்னூட்டம் வேற போடுறாங்களே!! அவங்களை நினைச்சன், சிரிச்சேன் //

ஹா ஹா அக்மார்க் கற்பனை கதை சூப்பர்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22944944798378838242010-01-30T19:32:31.429+08:002010-01-30T19:32:31.429+08:00கதைன்னு நம்பிட்டோம்ல....கதைன்னு நம்பிட்டோம்ல....SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-52235809637172519442010-01-29T14:06:11.279+08:002010-01-29T14:06:11.279+08:00/ / விட்டா, ஆட்டோவுக்கு காசு நீங்களே கொடுத்து அன.../ / விட்டா, ஆட்டோவுக்கு காசு நீங்களே கொடுத்து அனுப்புவீங்க போல இருக்கே. //
ஆட்டோவுக்கு காசு என்ன? மீட்டருக்கு மேல கூட போட்டு அனுப்பவுவேம். உங்களுக்கு வர்ற ஆட்டோதான.நன்றி சித்ரா.
நன்றி ரோமியோ, லைட்டை ஆப் பண்ணவில்லை என்றால் பதிவர்கள் நம்மை ஆப் பண்ணீருவாங்க. அதுனாலதான் கதை லைட் ரெண்டையும் கட் பண்ணீட்டேன்.
நன்றி மகா இது எனக்கு மட்டுதான் கற்பனை, உங்க மாதிரி திருமணம் ஆன பதிவர்களுக்கு நிஜம்.
நன்றி தமிழினி, நீங்க சொல்வதால் உங்க தோழீ வீட்டுக்கு ஆட்டோ அனுப்பவில்லை. ஒகே. ஆனா சித்ரா பாவம் என்பதால் அல்ல.
அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா, ஆட்டோல போறவங்க பாவம் என்றுதான் அனுப்பவில்லை. நெல்லைக்கார பெண்ணு இல்லையா அதான் அருவா பயம்.
நன்றி சுசி, என்ன! நம்பாத மாதிரி கேக்குற. இது கற்பனை கதைதாம்மா,
நன்றி திவ்யா, வந்த வேலை சந்தோசமா முடிஞ்சுதா? இப்ப திருப்தியா? ஹா ஹா.
// ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ் சிலர் லவ்வர்கிட்ட தன்னோட ப்ளாக் பத்தி பேசி பேசியே வெறுப்பேத்துறாங்களாமே. நிஜமா? //
வாங்க நவாஸுதீன், இது எனக்குத் தெரியாது. ஏன்னா எனக்கு லவ்வர்ஸ் யாரும் கிடையாது. அது என்னமோ தெரியலை. நான் லவ்வுன்னு சொன்னா பெண்ணுக ஓடிப் போயிடுறாங்க. நன்றி நவாஸ்.
நன்றி ஜய்லானி, ஆட்டோ சும்மா தமாசுக்கு,
வாங்க பிரியமுடன் பிரபு, என் புரபைல் படிங்க. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆதலால் இந்த பல்பு எனக்கு இல்லை.
நன்றி மேனகாசத்தியா,
நன்றி நசரேயன்,
ஆகா ஹேமா, விட்டா எனக்கு தாடி,குடுமி எல்லாம் வைச்சு, கையில கமண்டலம் எல்லாம் கொடுப்பிங்க போல இருக்கு. நானும் வைத்துக் கொள்ள ரெடிதான். ஆனா அதுக்கு அப்புறம் பெண் சிஷ்யைகள் அதிகம் ஆகிடுவாங்களேன்னு பயம்தான்.நன்றி ஹேமா.
வாங்க முருகு, நிச்சயம் முடிந்ததா, எப்ப கல்யாணம்? பார்ட்டி எப்ப வைச்சுக்கலாம்? பிலாக் பத்தி பேசலாம் முருகு தப்பில்லை, அதுக்காக ஒரே பிலாகினம் தான் படிக்க கூடாது. சும்மா பிளாக் பத்தி பேசி வெறுப்பு தட்டக்கூடாதுன்னு சொல்றார். அவ்வளவுதான்.

அனைவருக்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-38927435702670584722010-01-29T08:36:50.744+08:002010-01-29T08:36:50.744+08:00//S.A. நவாஸுதீன் said...
அட கற்பனை நல்லா இருக்கே....//S.A. நவாஸுதீன் said...
அட கற்பனை நல்லா இருக்கே.

ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ் சிலர் லவ்வர்கிட்ட தன்னோட ப்ளாக் பத்தி பேசி பேசியே வெறுப்பேத்துறாங்களாமே. நிஜமா?

அதனாலயே இன்னும் சிலர் பேச்சிலராவே இருக்குறதாவும் சொல்லிக்கிறாங்களே, அதுவும் உண்மையா?//

அப்பிடியா?

சொல்லக்கூடாதா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85153508551721024282010-01-29T06:07:32.553+08:002010-01-29T06:07:32.553+08:00//சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்ப...//சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க.//

உண்மை சொல்லுங்க.எந்தச் சாமி ?
சுதானந்தா சாமியா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-21936434654239728362010-01-28T22:27:47.223+08:002010-01-28T22:27:47.223+08:00கதை சூப்பர்!!கதை சூப்பர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-66882318912497991002010-01-28T19:10:30.634+08:002010-01-28T19:10:30.634+08:00பதிவர் அடிக்கள்ளீ என்று மனையாளைக் கிள்ளீ அணைக்கின்...பதிவர் அடிக்கள்ளீ என்று மனையாளைக் கிள்ளீ அணைக்கின்றார்(அட லைட்டு அணைச்சாருங்க).அங்கு ஊடல் முடிந்து கூடல் ஆரம்பம் ஆயிற்று.

நல்லாயிருக்கு
அந்த பல்ப் சூப்பர்
நீங்க வாங்கியதா?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-24699815608873747122010-01-28T18:03:24.691+08:002010-01-28T18:03:24.691+08:00”வீட்டுல எலி வெளியில புலி ”தெரிந்த விசயம்தானே... இ...”வீட்டுல எலி வெளியில புலி ”தெரிந்த விசயம்தானே... இதுக்கு ஏன் ஆட்டோ பயம்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13705225135861862972010-01-28T16:48:31.430+08:002010-01-28T16:48:31.430+08:00அட கற்பனை நல்லா இருக்கே.
ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ...அட கற்பனை நல்லா இருக்கே.

ஆனா உண்மையாவே பேச்சிலர்ஸ் சிலர் லவ்வர்கிட்ட தன்னோட ப்ளாக் பத்தி பேசி பேசியே வெறுப்பேத்துறாங்களாமே. நிஜமா?

அதனாலயே இன்னும் சிலர் பேச்சிலராவே இருக்குறதாவும் சொல்லிக்கிறாங்களே, அதுவும் உண்மையா?S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-42706637846298069172010-01-28T15:51:44.813+08:002010-01-28T15:51:44.813+08:00//சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்ப...//சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க.//

இது என்னவோ..
சினிமாவில் எங்கயாவது நடந்ததை படமா எடுத்துட்டு, அப்புறம் பிரச்சனை வரும்னு "கதையில் வரும் கதா பாத்திரங்கள் கற்பனையே"ன்னு போடுறா மாதிரி இருக்கு.. (ஹி ஹி.. ஏதோ என்னால முடிஞ்ச வரை போட்டு கொடுத்துட்டேன்.. சம்மந்தபட்டவங்க ஆட்டோ அனுப்பலாம்.. அண்ணன்வீட்டுக்கு)திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-81967371176006372222010-01-28T15:22:50.515+08:002010-01-28T15:22:50.515+08:00ஓ.. கதையா.. சரீங்கண்ணா..ஓ.. கதையா.. சரீங்கண்ணா..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-47397541336811006182010-01-28T15:20:40.596+08:002010-01-28T15:20:40.596+08:00NALLA KARPPANAI..
AUTO MATTUM VAENDAAM..
EN THOEZH...NALLA KARPPANAI..
AUTO MATTUM VAENDAAM..
EN THOEZHI PAAVAM..தமிழினிமை...https://www.blogger.com/profile/16424668406903515235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-68972973350140035872010-01-28T15:11:49.365+08:002010-01-28T15:11:49.365+08:00கதை ரெம்ப நல்லாவே இருக்கு .... ஒரு வேலை உண்மையாகவே...கதை ரெம்ப நல்லாவே இருக்கு .... ஒரு வேலை உண்மையாகவே கற்பனையா இருக்குமோ ....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-16135962599329806752010-01-28T15:10:13.163+08:002010-01-28T15:10:13.163+08:00நல்ல வேலை லைட் ஆப் பண்ணிடிங்க ...நல்ல வேலை லைட் ஆப் பண்ணிடிங்க ...Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-42136652937161069192010-01-28T15:01:39.156+08:002010-01-28T15:01:39.156+08:00விட்டா, ஆட்டோவுக்கு காசு நீங்களே கொடுத்து அனுப்புவ...விட்டா, ஆட்டோவுக்கு காசு நீங்களே கொடுத்து அனுப்புவீங்க போல இருக்கே.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-33460590777323162992010-01-28T15:00:13.312+08:002010-01-28T15:00:13.312+08:00அட, அட, அடடா....... இந்த கணவன் மனைவி காதல் வைரஸ் ர...அட, அட, அடடா....... இந்த கணவன் மனைவி காதல் வைரஸ் ரொம்ப contagious போல ............ ஹா, ஹா, ஹா...
கதை சூப்பர், அண்ணாச்சி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com