tag:blogger.com,1999:blog-964687539062520759.post2035826839840258983..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: ஒப்புதல் வாக்கு மூலம் பதின்ம வயது தொடர் - 2பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-33337928865103598902010-03-10T19:57:24.738+08:002010-03-10T19:57:24.738+08:00அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்னு சொ...அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்னு சொல்வாங்களே :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18347728327497199212010-03-10T13:16:25.117+08:002010-03-10T13:16:25.117+08:00அடி வாங்கிய கதையையும் ஒளிக்காமல் சொல்லீட்டீங்களே அ...அடி வாங்கிய கதையையும் ஒளிக்காமல் சொல்லீட்டீங்களே அப்ப நீங்கள் ரொம்ப நல்லவருJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28302642159152998432010-03-09T23:42:43.156+08:002010-03-09T23:42:43.156+08:00சுவாரஸ்யம்... சூர்யவம்சம் :-)
கணக்குல வீக்கா இரு...சுவாரஸ்யம்... சூர்யவம்சம் :-)

கணக்குல வீக்கா இருந்து இப்போ கணக்கு சம்பந்தமா வேலை... இதெப்படி... சூப்பரு...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48897760675981059282010-03-09T08:49:15.028+08:002010-03-09T08:49:15.028+08:00உண்மைதான் ஜெய்லானி அவர்களே, எனக்கும் அந்த படத்தைப்...உண்மைதான் ஜெய்லானி அவர்களே, எனக்கும் அந்த படத்தைப் பார்க்கும் போது பழைய நினைவுகளால் விழியேரம் கண்ணீர் வந்தது. நன்றி.
நன்றி எல். கே.
நன்றி சைவ கொத்து பரோட்டா,
நன்றி திவ்யா ஹரி,
நன்றி சித்ரா, பெருமைதான் சித்ரா, நம் வாழ்க்கையில் எவ்வளவு சிரத்தையுடன் அவர்கள் வளர்த்து இருக்கின்றார்கள்.

அனைவருக்கும் எனது நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18831579020428146762010-03-09T02:46:58.212+08:002010-03-09T02:46:58.212+08:00அண்ணாச்சி அண்ணாச்சிதான். தர்ம அடி(கள்) வாங்கியதை ...அண்ணாச்சி அண்ணாச்சிதான். தர்ம அடி(கள்) வாங்கியதை கூட எவ்வளவு பெருமையாக சொல்லி அசத்தி இருக்கார். அடுத்த பதிவு கும்மி, சீக்கிரம் வரட்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-8852909996832790012010-03-08T15:22:06.127+08:002010-03-08T15:22:06.127+08:00//இதுதாங்க எங்க குடும்பம். என் அப்பா,இரண்டாவது அக்...//இதுதாங்க எங்க குடும்பம். என் அப்பா,இரண்டாவது அக்கா(டீச்சர்), மற்றும் என் அண்ணாக்கள் இருவரின் உழைப்பும்,ஊக்கமும்தான் நடுத்தர வர்க்கமான எங்களின் குடும்பத்தை எதே ஊரார் பாராட்டிச் சொல்லும் அளவுக்கு உயர்த்தியது.//

இப்படி பழைய சம்பவத்தை நினைத்து பார்ப்பவர்கள் இன்று இல்லை அண்ணா.. உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-34821746966395078722010-03-08T14:43:44.599+08:002010-03-08T14:43:44.599+08:00கும்மி காட்சியை படிக்க ஆவலுடன் வெய்ட்டிங்கு :))கும்மி காட்சியை படிக்க ஆவலுடன் வெய்ட்டிங்கு :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19270669627709943752010-03-08T12:59:14.377+08:002010-03-08T12:59:14.377+08:00super auto biographysuper auto biographyஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-82236894794033785182010-03-08T11:55:14.829+08:002010-03-08T11:55:14.829+08:00””வானத்தை போல”” கதை போல இருக்கு.””வானத்தை போல”” கதை போல இருக்கு.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com